கதையாசிரியர்: கடல்புத்திரன்

89 கதைகள் கிடைத்துள்ளன.

கிராம விஜயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2023
பார்வையிட்டோர்: 4,676

  அனஂனர், மலையகத்தில் படித்து…ஆசிரியர் பரீட்சையும் எழுதி ஒருவாறு ஆசிரியரான பிறகு ஐந்து ஆண்டுகள் கரைய .. மலையகத்திற்கு வேலைக்கு...

போகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023
பார்வையிட்டோர்: 4,565

  ‘ஒரே பயிர்ச் செடியில், ஆண் பூக்கள் பூத்து, பெண் பூக்களும் பூக்கின்றன’ என்பது எத்தனைப் பேர்க்குத் தெரியும் ?....

விவசாயி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2023
பார்வையிட்டோர்: 4,873

  தொங்கல், பகலில் அந்த சாக்கு கட்டிலில் செம தூக்கம் போட்டிருந்தான். காடு வெட்டி விவசாயம் செய்கிறவர்கள் பயன்படுத்துற மடிக்கிற...

மாட்டுப் பிரச்சனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2022
பார்வையிட்டோர்: 6,201

  சலீம்மைத் தேடி சிற்ரரஞ்சன்,பாபு,இன்னும் இருவர் வந்திருந்தார்கள்.” தோழர் இவர்கள் மாட்டுப் பிரச்சனையைக் கொண்டு வாரார்கள். “எங்களை வந்து தீர்க்கட்டாம்”...

வேலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 6,588

  ஒவ்வொரு மாதத்திலும் காயத்திரி தேவதையாகிப் போன நாளில் பிள்ளையார் கோவிலுக்கு போய் வாரதை வழக்ககமாகக் கொண்டிருக்கிறான். முகத்தில் மஞ்சள்...

பூக்கொத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 13, 2022
பார்வையிட்டோர்: 6,257

  ஜீவாவிற்கு அம்மாவையும், அப்பாவையும் இந்த நாட்டுக்கு எடுத்த பிறகு சாதனை புரிந்தது போல இருக்கிறது. மனதில் நிம்மதி பூக்கத்தான்...

பெண்மனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2022
பார்வையிட்டோர்: 6,530

  அவனுடைய மனம் குழப்பமாகவே கிடக்கிறது.எழுத்து வேலையில்,’மனசு இறங்க மாட்டேன்’என முரண்டு பிடிக்கிறது.தேத்தண்ணீர் ஆற்றுறவன் ஆற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.,...

வழி திறக்கவில்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2022
பார்வையிட்டோர்: 6,579

  வாகனத்தின் வானொலியை இயக்கினான்.’ குட்டிக்கதை’ ஒன்றை ஒலிப்பொருப்பாளர் பவானி கூறிக் கொண்டிருக்கிறார். இதில் இடம் பெறுகிறது ‘மனம்’ என்ற...

சாபம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2021
பார்வையிட்டோர்: 6,123

  நம் தீவு நாட்டில் தான் ‘ தீ ‘க் குளிப்புகள் நடக்கிறதென்றால் போற புலம் பெயர் நாடுகளிலுமா இடம்...

சைக்கிள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2021
பார்வையிட்டோர்: 7,515

  “சைக்கிள் ” என்ற தலைப்பில் சுதாராஜ் எழுதிய சிறுகதை முதல் தடவையாய் சிறுவயதில் வெகுவாக கவர்ந்திருந்தது. அதை வாசித்ததிலிருந்து...