கதையாசிரியர்: இந்திரா பார்த்தசாரதி

25 கதைகள் கிடைத்துள்ளன.

திரிவிக்கிரமன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2021
பார்வையிட்டோர்: 6,575

  பரசுராம் அந்தப் பதினாறு மாடிக் கட்டடத்தை விட்டு வெளியே வந்தான். கோபத்தின் சக்தியைக் கனலாக மாற்றக்கூடிய வலிமை அவனுக்கு...

சொர்க்கத்துக்கு ஒரு குறுக்குவழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2021
பார்வையிட்டோர்: 5,423

  துறவி பரமானந்தருக்கு மிகவும் கோபம். ‘முட்டாள் ஜனங்கள்! பூத உடலுடனேயே பேரின்பத்தை அடைய குறுக்கு வழியைக் காட்டுகிறேன் என்றால்...

அறியாமை என்னும் பொய்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2021
பார்வையிட்டோர்: 6,020

  நாற்காலியின் ஒரு பக்கத்தில் கையை ஊன்றிக் கொண்டு கன்னத்தில் கை வைத்தவாறு உட்கார்ந்திருந்தார் சாம்பசிவன். பக்திக்கு மணமுண்டு என்று...

அவள் என் மனைவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2021
பார்வையிட்டோர்: 7,676

  திரைகட லோடி திரவியம் தேடிய தமிழர் பரம்பரையில் வந்தது முத்து ‘கிராண் டிரங்க்’ ஏறி தில்லியை வந்தடைந்தான். பல்கலைக்...

அற்றது பற்றெனில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2021
பார்வையிட்டோர்: 8,826

  ரயில் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டு ‘ஸ்டேஷனு’க்குள் தயங்கித் தயங்கிச்சென்றது, தமது மனநிலையைச் சுட்டிக் காட்டுவது போல் தோன்றிற்று....

வழித்துணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2021
பார்வையிட்டோர்: 5,939

  ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு வெளியே நோக்கினார் சரபசாஸ்திரிகள். திருநீற்றைப் பூசிக் கொண்டு புறப்படும் உதய காலம். பார்வை சென்று...

நாசகாரக் கும்பல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2021
பார்வையிட்டோர்: 6,144

  (1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அம்பி, வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து...

வழிபாடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2021
பார்வையிட்டோர்: 6,928

  உஞ்சவிருத்தி செய்து பிழைக்கும் ஓர் ஏழை அந்தணனுக்கு இவ்வளவு அதிர்ஷ்டமா என்று பொருமினான் வடுக நாய்க்கன். தனக்கு இத்தனை...

சர்ப்ப யாகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 26,648

  பூஜை அறையில் எப்பொழுதும் மங்கலான மஞ்சள் ஒளி இருந்துகொண்டே இருக்கும். சுதா, காலையில் அவ்வறைக் கதவைத் திறந்தபோது, மஞ்சள்...

முடியாத கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 25,981

  ‘தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம்!’ இது எதில் வருகிறது? சண்முகத்துக்கு அப்போது நினைவுக்கு வரவில்லை. அவன்...