கதையாசிரியர்: ஆனந்தி

141 கதைகள் கிடைத்துள்ளன.

காதலினால் ஒரு கனவு மாளிகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2015
பார்வையிட்டோர்: 25,198

 ரேடியோவில் பாட்டுக் கேட்டு மனம் பூவாய் மலர்ந்து இறக்கை கட்டி வானில் பறந்த ஒரு பொற்காலம். கணக்கிட முடியாமால் தேய்ந்து...

இழப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 17,733

 அந்தோனி வீட்டிற்கு வெள்ளை அடிக்க வரும் போது மீரா அப்பொழுதுதான் நித்திரைப் பாயால் எழும்பி முகம் கழுவுவதற்காகக் கிணற்றடியை நோக்கிப்...

அழகின் குரூரங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2014
பார்வையிட்டோர்: 16,743

 நிலா குளித்து எழுந்த ஒரு வானத்துத் தேவதை மாதிரி அவள். நிலா கூட அவளது ஒளி நிறைவான காட்சியழகுக்கு முன்னால்...

முதற்கோணல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2014
பார்வையிட்டோர்: 16,275

 தீபாவுக்குக்கல்யாணமாகிஇன்னும்ஒருவருடம்கூடஆகவில்லை கழுத்தில் தாலி ஏறிய கையோடு கட்டிய கணவனே எல்லாம் என்று பிறந்த மண்ணையும் பெற்றெடுத்த தாய் தகப்பனையும் மறந்து...

கடவுளுக்கு ஒரு கருணை மனு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 16,360

 பெண்ணாகப் பிறக்க நேர்ந்த பாவக் கணக்கின் நடு மையக் கோட்டின் இறுதி விளிம்பில் சுமதி இப்போது தன்வசமிழந்து நின்று கொண்டிருந்தாள்...

ஞானப் பார்வை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2014
பார்வையிட்டோர்: 13,613

 மணிமாறன் உயிர்ப் பிரக்ஞை மாறாமல் பார்த்துக் கொண்டிருக்கத் தான் நிஜமென்று நம்பிய அக்காவையே பிணமாகக் காண நேர்ந்த வாழ்க்கை பற்றியஉலகியல்...

சத்தியம் தோற்பதில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2014
பார்வையிட்டோர்: 18,126

 சாரதாவின் மனதை அக்கினிப் பிழம்பாகக் கொதிக்க வைத்து உணர்வுகளால் பங்கமுற்று, அவள் விழ நேர்ந்த மிகவும் துக்ககரமான ஒரு கரி...

திரை மறைவில் ஓர் ஒளி நட்சத்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 14,495

 ஆன்மீகப் பார்வையென்ற பூரணமான இலக்கிய வேள்வியில் ஒளி சஞ்சாரமாக சக்தி பயணிக்கத் தொடங்கிய முதல் கால கட்டம். .அப்போது அவளுக்குக்...

தொடுவானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 14,691

 துயர இழப்புகளே இருள் கனத்த நீண்ட ஒரு யுகமாகப் பழகிய பின்னும், வேணியின் இருப்பு வேறு. மிகப் பெரிய சண்டை...

கண்ணீர் நதி குளித்துக் கரைகண்ட,சத்திய தரிசனமான சில உண்மைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2014
பார்வையிட்டோர்: 15,505

 அப்போது மாலினி கிராமத்தை விட்டுத் தாலி கட்டிய கணவனே உலகமென்று நம்பி டவுனிலே வந்து வேரூன்றிய நேரம் அக்கினி சாட்சியாகப்...