கதையாசிரியர்: அருண் சரண்யா

8 கதைகள் கிடைத்துள்ளன.

சோதனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2024
பார்வையிட்டோர்: 5,498

  மாலதி தன் வீட்டிலுள்ள பூஜை அறைக்குள் உட்கார்ந்திருந்தாள். கண்களை மூடியபடி இறைவனிடம் பிரார்த்தனைகளைக் கூறத் தொடங்கினாள். பொதுவான வழிபாடு...

பட்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2021
பார்வையிட்டோர்: 7,630

  பிறர் எழுதுவதை எட்டிப் பார்ப்பது அநாகரீகம். என்றாலும் ரயில் பயணத்தின்போது அருகில் இருக்கும் ஒருவர் சுற்றுப்புறத்தை மறந்து எதையோ...

கலவரக் குழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2020
பார்வையிட்டோர்: 17,842

  ரயில் துரித கதியில் பயணம் செய்து கொண்டிருந்தது. விந்தியாவின் மனதில் ஒரு சின்ன நெருடல் தோன்றி அது பெருகிக்கொண்டே...

யாரையும் பகைக்காமல்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 13,273

  வசந்தனுக்குப் பாடங்கள் பிடிக்கும். விளையாடப் பிடிக்கும். வீட்டுவேலை செய்யப் பிடிக்கும். அவனுக்குப் பிடிக்காதது ஒன்றே ஒன்றுதான், யாரிடமும் பகைமை...

மோசமான ஆமை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 13,519

  சோமு அந்த ஊருக்குப் புதிது. அவன் அப்பாவுக்கு போன வாரம்தான் வேலை மாற்றலாகி இருந்தது. அவன் தெருவில் நடந்துகொண்டு...

அழகிய கண்ணே..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 13,502

  எட்டாம் வகுப்பு படிக்கும் கண்ணனுக்கு மிகவும் அழகான, பெரிதான, துறுதுறுவென்ற கண்கள். அவன் கண்களைப் பார்த்து, அம்மா கோமதியிடம்...

குறை ஒன்றும் இல்லை..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 13,350

  தங்கவயல் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார் ஒரு பெரியவர். மக்களை உற்சாகப் படுத்தும் வகையில் பேசுவார். கோயில் மண்டபத்தில் அவரது...

போரில் பயப்படுபவர்களுக்கு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 14,049

  அன்பழகன் பாடங்களில் கெட்டி. வகுப்பில் தொடர்ந்து முதல் ரேங்க் எடுத்து வருபவன். இதற்காக ஒவ்வொரு வருடமும் அவனுக்கு கோப்பை,...