கதையாசிரியர் தொகுப்பு: ராச்

2 கதைகள் கிடைத்துள்ளன.

மீராகிருஷ்ணன்

 

 காதல் முதலும் முடிவாய் போகுமென்று அறியாமல் சந்தோஷமாக கேட்டுக்கொண்டிருந்தேன் அவள் கூறுவதை. ‘இங்க பாருங்க என்மேல உங்களுக்கு ஒரு அபிப்ராயம் இருக்குன்னு நினைக்கிறேன் ப்ளீஸ் மன்னிச்சிடுங்க அன்ட் என் பின்னால இப்டி வராதிங்க எனக்கு வருத்தமா இருக்கு. வீட்ல எனக்கு கல்யாணம் பேசிற்றுக்காங்க எனக்கு மேரேஜ் ஃபிக்ஸாகப்போகுது இன்னும் இரண்டு மாசத்துல அனேகமா எங்கேஜ்மென்ட் முடிவாகலாம் ‘ என்று அவள் சொல்லிக்கொண்டிருக்க எனக்கோ… அவள் சொல்வது பொய்யா மெய்யா என்பதை சிந்திப்பதற்கில்லை இதுவரை என் கண்களுக்கெட்டிய நிலாவாக


பொய்யறிவு

 

 சுவர்கடிகாரத்தில் மணி ஐந்தைத் தொட முட்களுக்குள் முயல் ஆமை ஓட்டப்பந்தயப்போட்டி முடிவுக்கு வந்துக்கொண்டிருந்த நேரம், ரகு. ஒரு சிறிய பதற்றத்துடன் கண்விழித்தான். பின் ஆஸ்வாசமாகினான். பக்கத்தில் மனைவி பானு அவளின் பக்கவாட்டில் ஒன்னரை வயது மகள் மீனு குட்டி ஒரு ஓவியம் மூச்சுவிடுவதுபோல அத்தனை அழகாய் உறங்கிக்கொண்டிருந்தாள். அவர்கள் முகத்தையே பார்த்தபடி “இன்னார் முகத்துலதான் முழிக்கனும் அதுதான் அதிர்ஷ்டங்கிற எண்ணங்களை எப்படி மனசுல வளத்துக்கிறாங்க ஜனங்க, நல்லதையும் கெட்டதையும் நம்ம செயல்கள்தானே தீர்மானிக்குது அப்பரம் எப்படி காரண