கதையாசிரியர் தொகுப்பு: மொயின் சமீன்

1 கதை கிடைத்துள்ளன.

புண்ணியத்தின் பாதுகாவலர்கள்

 

 (1967 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காரின் ஹோன் சத்தங்கேட்டு, ஆயிஷா அதிர்ச்சியுடன் வீதியின் ஓரத்தில் ஒதுங்கிக் கொள்கின்றாள். தூசிப்படலத்தைக் கிளறிக் கொண்டோடிய காரின் வேகத்தில் அவளுடைய முக்காடு இருக்கை வழுகிச் சரிந்தது. தனது மார்பகத்தைப் பிற ஆடவர் பார்க்கக் கூடாது என்ற சீல உணர்வின் இயக்கம் இடையில் தூசிப்படலம் கண்களுக்குட் புக தலையிலிருந்த சுமை கீழே விழுந்து சிதறுகின்றது. “ஏடி சனூபா, அது எந்த ஹரபா போனவனிட காரடி”