கதையாசிரியர் தொகுப்பு: முனைவர்.தமிழப்பன்

1 கதை கிடைத்துள்ளன.

நீங்களே சொல்லுங்கள்…!

 

 “வாங்க அத்தே” என்று நான் வாய் மூடும் முன்னரே… “ஏண்டி மீனா இப்படி நீ செய்வியா. நம்ம சாதி சனத்துக்கு அடுக்குமா இந்தக் குறும்பு.? நாம என்ன அறுத்துக் கட்டுற சாதியா? மின்சார அடுப்பில் சோளப் பொரிகள் துள்ளிக் குதிப்பது போலச் சொற்கள் ஒன்றையொன்று முந்திக் கொண்டு என் முகத்தில் வந்து விழுகின்றன. “என்ன செய்யறது அத்தே வேறு வழியில்லே” “ஏன் நாங்களெல்லாம் இல்லியா, ஓர் உதவி ஒத்தாசைக்குத்தானே நாங்க இருக்கோம்!” நான் அமைதி காக்கிறேன். உதடுகள்