கதையாசிரியர் தொகுப்பு: மதுமிதா

1 கதை கிடைத்துள்ளன.

கில்லாடி பூனையின் கதை

 

 அமெரிக்காவில் உள்ள ஜான் என்பவரின் செல்லப் பூனையான கார்ஃபீல்டும், லண்டனில் உள்ள ஒரு பணக்கார ஸ்வீட்டுப் பூனையான ப்ரின்ஸ§ம் இடம் மாறுவதால் ஏற்படும் கலாட்டாக்களே கதை. நம் தமிழ் சினிமாவில் வருவது போலத்தான். இருந்தாலும் இடம் பெயர்வது பூனைகள் என்பதால் சுவாரஸ்யம் அதிகம். ப்ரின்ஸ், லண்டனில் உள்ள ஒரு கோடீஸ்வரியின் செல்லப் பூனை. அவர் இறந்த பிறகு தன் வளர்ப்பு மகன் டர்கீஸ§க்கு எந்த சொத்தையும் எழுதி வைக்காமல் ப்ரின்ஸ§க்கு எழுதிவைக்கிறார். இதனால் கோபமடையும் டர்கீஸ் ப்ரின்ஸைக்