கதையாசிரியர் தொகுப்பு: ப்ரஸன்னா

1 கதை கிடைத்துள்ளன.

வில்லன்!

 

 சுபசகுனம் சிரித்தான்… அழுதான்… கோபப் பார்வை பார்த்தான்… ‘தூ’ என்று காறித் துப்பினான்… தன் ஓரடி நீளக் கூந்தலை சிலுப்பி உர்ரென முறைத்தான்… அரிவாளை சரக்கென எடுத்தான்… ஆவேசமாக அலறியபடி ஒரே வெட்டாக வெட்டினான்… அப்படியே முகத்தில் ரத்தம் ஜிவுஜிவுக்க, உதடு துடித்து நின்றான். டைரக்டர் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தார். அவன் வெட்டிய ஆவேசத்தைப் பார்த்துச் சின்னதாக ஓர் அதிர்வு கொடுத்தார். வெட்டின கிளை முறிந்து விழுந்திருந்தது. ‘‘ஓ.கே&தான்! நல்லா எக்ஸ்பிரஷன் குடுக்கறான். தம்பி… உன் கூந்தல்