கதையாசிரியர்: நவஜோதி ஜோகரட்னம்

18 கதைகள் கிடைத்துள்ளன.

தளிருக்குள் துளீர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2025
பார்வையிட்டோர்: 7,226

  (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஈற்று மண்டலம்போல எண்ண மண்டலம்...

தம்பட்ட உலகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2025
பார்வையிட்டோர்: 4,891

  லண்டன். ‘பார்க்கின்ற காட்சிகள் எல்லாம் என்னுடைய பிறேமுக்குள் வரவேண்டும் என்று நினைப்பவன் அல்ல புகைப்படக்கலைஞன். எதெல்லாம் என்னுடைய பிறேமுக்குள்...

மம்மி அந்த அக்கா பாவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2025
பார்வையிட்டோர்: 8,053

  (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மம்மி, மம்மி இந்த ‘பேபி’...

பிந்துனுவேவ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2025
பார்வையிட்டோர்: 5,697

  (2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தலாங்கு தக திகு தக...

கருமேகங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2025
பார்வையிட்டோர்: 8,781

  லண்டன். மழையில் குமுதினி நடந்து கொண்டிருக்கிறாள். மழையில் நடப்பது இப்போ குமுதினிக்குப் பிடிக்கும். காரணம் குமுதினியின் கண்ணீரை யாரும்...

உண்மை மறந்த குற்றம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2025
பார்வையிட்டோர்: 12,377

  வானிலை கொஞ்சம் ரம்மியமாக இருந்தது. குளிர்காலத்தின் காற்று அசையவில்லை. மெடிக்கல் சென்ரரில் வைத்தியரைச் சந்திக்கக் குறிக்கும் நேரம் எடுப்பதற்காக...

அது வேறு உலகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2024
பார்வையிட்டோர்: 12,629

  இப்பதான் லண்டனில் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டதாரியாகி வந்திருக்கிறான் அஜுன். ஏதோ அமேசனில் புத்தகம் புத்தகமாக வாங்கிப் படித்துக்கொண்டும்தான் இருக்கிறான்....

மனிதக் கிருமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2023
பார்வையிட்டோர்: 15,651

  இயற்கை தன்கோட்டில் சுயமாகவே இயங்கிக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் குறியீட்டுச் சொல்லினூடாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் பாஸ்வேட்தான் இன்றைய உலகம். உலகில் இயற்கையாக...

திருமணங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2022
பார்வையிட்டோர்: 17,701

  எண்ணங்களாலும், கற்பனைகளினாலும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பல பெண்கள் அந்த இனிய நினைவுகள் கானல் நீராகும்போது ஏமாந்து துன்பத்தில்...

அறிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2022
பார்வையிட்டோர்: 22,227

  ‘அறிவு, என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’ ‘ஏன் என்ன பிரச்சினை?’ ‘அப்ப உனக்கு போன்’ எடுக்கக்கூடாதோ?’ ‘தேவையில்லை என்று சொல்லி அடித்து...