கதையாசிரியர் தொகுப்பு: தேவிபாலா

3 கதைகள் கிடைத்துள்ளன.

சம்மதமா?

 

 சுந்தரம் அவசரமாக ஆபீஸுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். வைதேகி அவரது டிபன் பாக்ஸை துடைத்து அவசரமாக பையில் வைத்தாள்! “சீக்கிரம் கொண்டா! ஏற்கெனவே அரை மணி நேரம் லேட்! செல்போன், ஐடிகார்ட் எல்லாத்தையும் எடுத்து வச்சியா? பர்ஸ்ல பணம் இருக்கா?’ “இருக்குங்க! நேரமாச்சுனு பைக்கை ரொம்ப வேகமா ஓட்டாதீங்க! அரை நாள் லீவு போட்டுட்டு நிதானமா போங்க!’ “லீவு இல்லை, வைதேகி! மீரா சீக்கிரமா போயிட்டாளா?’ கேட்டபடி வெளியே வந்து பைக்கை உதைத்தார். அது இடக்கு பண்ணியது! “இது


தவம்!

 

 வசந்த் ஃபேக்டரிக்கு புறப்படும் நேரம் தடாலென ஒரு சத்தம் கேட்டது. வசந்த் உள்ளே ஓடினான்! பெட்ரூமில் தாரிணி உறங்கிக் கொண்டிருந்தாள்! சத்தம் எங்கேயிருந்து? சமையல் கட்டுக்குள் நுழைய அம்மா கீழே கிடந்தாள்! “அம்மா என்னாச்சு?’ கீழே உட்கார்ந்து உலுக்கினான்! அம்மா மயக்க மடைந்திருந்தாள்! கீழே விழுந்ததில் தலை தரையில் மோதி லேசான ரத்தக் கசிவு! பதறி விட்டான் வசந்த்! “தாரிணி! சீக்கிரம் எழுந்து வா!’ உலுக்கி எழுப்பினான்! “ஏன் தொந்தரவு பண்றீங்க? இவன் என்னை ராத்திரி ஒரு


வைபவி…

 

 பைக்கை விட்டு இறங்கி, மது வீட்டின் உள்ளே நுழைந்தபோது, ”இங்க கொடுப்பா…” என்று அவனுடைய கைப்பையை வாங்கிக் கொண்டாள் அம்மா சொர்ணம். உடை மாற்றி, முகம் கழுவி, ரிலாக்ஸ்டாக அவன் ஹாலில் உட்கார்ந்தபோது… இரவு ஒன்பது மணி! ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறான் மது. மாதச் சம்பளம் ஒன்றரை லட்சத்துக்கும் மேல். அழகான இளைஞன். பெற்றவர்களுக்கு ஒரே பிள்ளை. அப்பா, வங்கி அதிகாரி. அம்மா, குடும்பத்தலைவி. சூடான ரொமாலி ரொட்டியுடன் பாலக் பனீரையும் எடுத்து வந்த சொர்ணம்,