கதையாசிரியர்: தாரமங்கலம் வளவன்

34 கதைகள் கிடைத்துள்ளன.

பங்காளிகளின் குலதெய்வ வழிபாடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 5,935

  நாளுக்கு ஒரே ஒரு பாசஞ்சர் ரயில் மட்டும்தான் நிற்கும் அந்த ஸ்டேஷனில். நேரம் காலை எட்டு மணி இருக்கும்....

ஒரு மகளின் ஏக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 6,313

  பர்வதத்திற்கு தன் வாழ்நாள் லட்சியம் எது என்றால், இதே ஊரில் இருப்பதாக அம்மா சொன்ன தன் அப்பா யார்...

ஓவியம் விற்பனைக்கு அல்ல…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2014
பார்வையிட்டோர்: 6,026

  ஓவியர் பாலு இடிக்கப் படபோகிற தன் ஆற்றங்கரை ஓரத்து வீட்டையும், அதை ஒட்டியுள்ள தன் தோட்டத்தையும் கடைசி முறையாக...

மறந்து போன நடிகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2014
பார்வையிட்டோர்: 5,989

  “ என்னோட ஒரே ஆசை எதுன்னா, நான் நடிகைங்கறத மக்கள் மறந்துடணும்.. கடைத்தெருவில நா நடந்தா யாரும் என்ன...

மீண்டும் முறை மாப்பிள்ளை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 6,405

  மதுரையின் பிரபல மருத்துவமனை அது. சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் தனம், தன்னை தள்ளிக் கொண்டு வரும் இசக்கியை...

தாயின் அரவணைப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2013
பார்வையிட்டோர்: 6,741

  செல்வி பெங்களூருக்கு வேலைக்கு வந்து மூன்று மாதம் தான் ஆகிறது. கல்லூரி படிப்பு முடித்தவுடன் கிடைத்த வேலை இது....

ஜமீன்தாரின் காதலி…..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 6,118

  ஜமீன்தார் கோபால் குமார் அந்த ஆளுயர போட்டோவுக்குள் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார். வழக்கம் போல் இறந்து போனவரின் மனைவி,...

ஐயனார் கோயில் குதிரை வீரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 5,757

  நெடுஞ்சாலைத் துறை அலுவலகம். சாலை விரிவு படுத்துவதற்கான காண்டிராக்ட் யாருக்கு என்ற முடிவு அறிவிக்கப்படுவதாக இருந்தது. காண்டிராக்டர்கள் காத்துக்...

விளையாட்டு வாத்தியார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2013
பார்வையிட்டோர்: 6,462

  வள்ளி கல்யாணம் முடித்த கையோடு, கழுத்தில் தாலியும் மாலையுமாக டவுன் ரிஜிஸ்டர் ஆபீஸ் பெஞ்சில் பேந்த பேந்த முழித்துக்கொண்டு...

மருமகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2013
பார்வையிட்டோர்: 2,039

  கல்பனாவை கடைசியில் பெண் பார்க்க சம்மதிக்க வைத்து விட்டதற்காக கல்பனாவின் அப்பா குணசீலன், நிம்மதி பெருமூச்சு விட்டார். எவ்வளவோ...