கதையாசிரியர்: தாரமங்கலம் வளவன்

34 கதைகள் கிடைத்துள்ளன.

மறதி நல்லது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2025
பார்வையிட்டோர்: 8,993

  சென்னையின் பிரபல மருத்துவமனை அது. கல்யாண் வசந்த் என்ற பிரபல நடிகர், இசிஆர் ரோடில் தன்னுடைய காரை ஓட்டிச்...

குடிசை வீட்டு மருமகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2023
பார்வையிட்டோர்: 14,091

  நிறைய பரிசுப் பொருட்களுடன் கிராமத்திற்கு வந்து சேர்ந்தான் குமணன். கிராமத்திற்கு வரும் போது ராணுவ வேலையை ராஜினாமா செய்து...

சருகல்ல.. தளிர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2023
பார்வையிட்டோர்: 3,674

  மழை லேசாய் தூறிக் கொண்டிருந்தது. மும்பை பாந்தரா ரயில்வே ஸ்டேஷனில் பிரகதி தன் தோழிக்காக காத்துக் கொண்டு இருந்தாள்....

பூமிகா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2023
பார்வையிட்டோர்: 3,650

  எனக்கு இந்த அபார்ட்மெண்ட் பிடித்துப் போனதற்கு காரணமே, மொட்டை மாடிக்குப் போனால், மூன்று பக்கத்திலும் கடலைப் பார்க்கலாம் என்பது...

ஒட்டப்படும் உறவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 119

  பெரியம்மாவின் போக்கு பிடிபடவில்லை சண்முகத்திற்கு. உமாவை உடனடியாக கல்யாணம் செய்து கொண்டு சென்னைக்கு போய் தனிக்குடித்தனம் ஆரம்பிக்குமாறு இதுநாள்...

ஆயா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 130

  காலிங் பெல் மணி அடித்தவுடன், படுக்கையில் இருந்து எழுந்து வெளிக்கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தவுடன் தான் அந்த ஆச்சர்யம்...

ரௌடி செய்த உதவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 133

  பள்ளிக்கூட ஆசிரியர் ரத்தின சாமி தன்னுடைய பணி ஓய்வுக்கு பின், கிடைத்த பணத்தில் ஒரு மனை வாங்கி, வீடு...

ஊர்வலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 122

  கடந்த ஒரு வாரமாய் தயார் செய்த டெண்டர் டாக்குமெண்ட் பாபுவின் கையில் இருந்தது. சாலை பராமரிப்புத் துறை அலுவலகத்தில்...

நாடகத்தின் கடைசி நாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2020
பார்வையிட்டோர்: 215

  சென்னையிலிருந்து மதுரைக்கு வந்து நாடகம் நடத்தும் குழுவின் விளம்பர போஸ்டர் அது. மாணிக்கத்தின் வீட்டிற்கு எதிரில் ஒட்டப் பட்டிருந்தது.....

தோற்றப் பிழை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2020
பார்வையிட்டோர்: 13,984

  கொட்டிக் கொண்டிருந்த அந்த மழையை ரசித்த படி, “ எனக்கு மழைன்னா ரொம்ப பிடிக்கும்..” என்றாள் நிர்மலா. அவள்...