கதையாசிரியர் தொகுப்பு: தாமரைச்செல்வி

1 கதை கிடைத்துள்ளன.

கடலில் நடுவே சில காலடிச் சுவடுகள்

 

 (1986 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பங்குனி மாத வெய்யில் உக்கிரமாய் இருந்தது. வயற்கரை வாய்க்கால்கள் எல்லாம் பாளம் பாளமாய் வெடித்திருந்தன. பொங்கலுக்கும் மழையே பெய்யவில்லை. அரிவி வெட்டிய வயல்களை உழுது விடவும் முடியவில்லை. வயல்கரைகள் காய்ந்து போயிருந்தது. முற்றத்து மண்ணில் மிதிக்கக்கூட முடியவில்லை. தென்னை மரத்து அடிவளையில் சாய்ந்து கொண்டு தகதகக்கும் வானத்தைப் பார்த்தான் ஆறுமுகம். நாலுமணியாகுது. ஆனா இன்னமும் தலையிடிக்கிற வெய்யில்…” என்று முணுமுணுத்துக் கொண்டு துண்டால்