கதையாசிரியர் தொகுப்பு: ச.வித்யாசாகர்

1 கதை கிடைத்துள்ளன.

கர்மா

 

 அந்த வழக்கறிஞரின் பெயர் பிரேமநாதன். பணத்தைக்கண்டால் நியாயம் அநியாயம் பிரித்தறியும் பகுத்தறிவை இழப்பான். பணத்தை கொடுத்தால் எப்பேர்ப்பட்ட கொலைகாரனையும் நிரபராதியாக்கி ஒன்றுமறியா அப்பாவியை குற்றவாளியாக்குவான். எந்த வழக்காக இருந்தாலும் வென்று விடுவான். பாலன் தன் மகளின் ஆத்மாக்கு ஞாயம் பெறுவதற்காக பிரேமனாதனிடம் நியமனம் கோரி இருந்தான். பிரேமனாதனின் முதல் கேள்வி வழக்கு சாராது விலையை சார்ந்து இருந்தது. தன் மகளின் கல்விக்காக கூலி வேலை மட்டுமே செய்து வாழ்க்கை நடாத்தி வந்த பாலனுக்கு பிரேமனாதன் எதிர்பாக்கும் தொகையை