கதையாசிரியர் தொகுப்பு: சிவசக்தி

2 கதைகள் கிடைத்துள்ளன.

உயிர்கள்

 

 மெல்ல உடைகள் விலகியது, தன்னுடைய அன்பான கணவனை மார்போடு அணைத்தாள் காவியா,அந்தநேரம் கவின் தன் இமைகளை மூடி மெல்ல தன் கடந்த கால நினைவுக்கு சென்றான்.தன் கல்லூரி நாட்களில் வகுப்புக்கு சென்ற அந்தநாள்களின் ஞாபகம் அவன் முன் காட்சிகளாக ஓடியது. அன்று வகுப்பு அறையில் மாணவர்கள் போராட்டம் பற்றி பேசி முடிவெடுத்தனர்.டெல்லி பல்கலைகழகத்தில் கொலைசெய்யபட்ட பெஞ்சிமின் என்ற இளைஞன் சுற்று சூழல் குறித்தும் வனங்கள் அழிந்துவரும் நிலைமை பற்றி எழுதியதால் ஒரு மாபெரும் கார்பெரேட் நிறுவனமும் அரசின்


தண்ணீர் கோபுரங்கள்

 

 எலே மாடசாமி எழுந்து வாடா வெளியில.. நேரம் ஆகரது தெரியாம தூங்கரெயாடா என்று பக்கத்து வயல்காரர் சீனுவாசன் கூப்பிட்டார்.. அண்ணே.. இதோ வந்துடர்னே நேற்று மோட்டர சரிபன்ன நாங்க டவுனுக்குப் போனோம் வர கொஞ்சம் லேட்டுனே அதான் தூங்கியாச்சினே… சரிவாடா …. அண்ணே போகலாம்னே கயிறு,கடப்பாறை மற்றும் கொஞ்சம் சாவி என எடுத்துக் கொண்டு நடந்தார்கள்.. ஊரின் நடுவில் டீக்கடை வந்ததது அங்குச் சற்று கூக்குரல் கேட்டது,காலையில் செய்திதாளில் படித்துகொண்டே இருவர் வாக்குவாதம் செய்தார்கள்… முதலாமனவன் தமிழ்நாட்டு