கதையாசிரியர் தொகுப்பு: சாரல் நாடன்

1 கதை கிடைத்துள்ளன.

அழுது கழித்த இரவுகள்

 

 (1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஊர் சொல்லுகிறது, உலகம் சொல்லுகிறது, என்னை நடத்தை கெட்டவள் என்று. அந்த ஒரு சொல்லைக் கேட்கும்போது உண்டாகிற அருவருப்பும், நினைக்கும் போது எழுகிற அசிங்கமும், உருவும் நிழலுமாக ஒருங்கிணைவதால் எழுகிற வெறுப்பும் என்னை ஏளனத்தோடும் எரிச்சலோடும் பார்க்க வைக்கிறது அவர்களை – அந்த ஒரு சொல்லின் முழு அர்த்தத்தையும் மனதில் வாங்கி அந்தச் சொல்லால் குறிக்கப்படுகிற பெண்ணையும், அந்தப் பெண்ணின் பலவீனத்தையும், அந்தப்