கதையாசிரியர் தொகுப்பு: சந்ரு

1 கதை கிடைத்துள்ளன.

பத்திரக்குழாய்

 

 பள்ளிப் பருவ நண்பர்களுடன் சண்டையிட்ட கணங்களை நினைவுகூறுகிற வழியில். . . கதை கேட்டு, கதை சொல்லி, கதை படித்து, கதை எழுதி, பிரபலம் வேண்டி தலை கனத்து, தூண்டலும் அது குறித்த விசாரிப்பு முகங்களும் முகாந்திரங்களும் போகிற வருகிற வழியெங்கும் பேசி, மொழியும் கதை எழுதும் பழக்கமும் கெட . . . சூழல் வயப்பட்டு நொடிக்குள் தெறித்து உணர்வு எழுச்சி வாழ்நாள் முழுவதும் பரவ . . . சுய இரக்கம் மருவிக் கூர்மை