கதையாசிரியர்: கோமதி

11 கதைகள் கிடைத்துள்ளன.

சைத்ரா செய்த தீர்மானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 15,481

  சைதன்யனும் சைத்ராவும் காதலர்கள். அவன் தன் தங்கையின் திரு மணத்திற்காகவும் அவள் தன்னுடைய அக்காவின் கல்யாணத்திற் காகவும் காத்திருக்க...

அவனுடைய காதலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 17,855

  நந்தகுமார் கல்லூரி மாணவன். பெற்றோருக்குக் கடைசி மகன். செல்லப்பிள்ளை. நல்ல வசதியுள்ள குடும்பம். தாயார் அவனுக்கும் மணமுடிக்க ஆசைப்பட்டாள்....

சின்னஞ்சிறு கிளியே…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 14,662

  மாடி வராண்டாவில் பளபளவென்று உடையணிந்தபடி பட்டாம்பூச்சிபோல் நின்றிருந்த ஸஹானாவை கீழே இருந்து அர்ஜுன் கூப்பிட்டான். “ஸஹானா” என்று ராகத்துடன்!...

நேற்றைய நினைவுகள் கதை தான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 14,392

  ஒரு முக்கியமான வைபவத்திற்காக இரண்டு நாட்கள் நாங்கள் சென்னை போய் வந்தவுடன் என் மாமியார் ஒரே புலம்பல். மொலு...

சிறிய பொருள் என்றாலும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 14,941

  நான் வீட்டை விட்டுக் கிளம்பி பத்துநாட்கள் ஆகிவிட்டன. புறப்படும்போது வித்யா திரும்பத்திரும்பச் சொன்னாள். ”இரண்டு தோசை சாப்பிட்டுவிட்டுப் போங்கள்”...

அப்படியோர் ஆசை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 15,290

  அப்போது எனக்கு பத்தொன்பது வயது. மாலாவுக்கு ஒன்றரை வயது. அவள் என் தங்கைகளுடன் என் பிறந்த வீட்டிலேயே தானிருப்பாள்....

தசரதன் இறக்கவில்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 12,104

  கௌசல்யாவை திருமணம் செய்துகொண்ட தசரதன் தன் மனதில் தீர்மானித்தான்: ’ஒருத்திக்கு ஒருவன் என்றே வாழுவேன், மற்றொருபெண்ணை மனதில்கூட நினைக்கமாட்டேன்’...

மஹாளயத்தில் பொன்னம்மா யார்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 11,317

  கணேசனின் தந்தை இறந்தபின் அவனுக்கு முன்னோர்கள் கடன் செய்வதில் சிரத்தைஅதிகம் ஏற்பட்டது. அம்மாவுக்கும் ரொம்ப திருப்தி. கருப்பு எள்ளு,...

கங்கை சொம்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 10,630

  பிருந்தா என்று பெயரிட்டதாலோ என்னவோ அவளுக்கு துளசி என்றால் ரொம்பவும் பிடிக்கும். சிறு வயது முதலே துளசிச் செடி...

புதிய அனுபவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 11,488

  பாகீரதியிடம் தெருக்கோடி வீட்டு பையன் ஓடி வந்து, “உங்க வீட்டுக்குபுதுசா ஒருத்தர் வந்திருக்காரில்லயா? அவரை போலீஸ் பிடிச்சுண்டு ஜீப்புலே...