கதையாசிரியர் தொகுப்பு: கவிதா பாரதி

2 கதைகள் கிடைத்துள்ளன.

தமிழ்மணியின் கதை

 

 ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு இந்த வருஷம்தான் பொங்கலுக்குச் சொந்த ஊருக்குக் கிளம்புகிறான் அவன். யார் அவன்… அவன் ஊர் எது… வருஷா வருஷம் பொங்கலுக்குக்கூடப் போக முடியாத அளவுக்கு அவனுக்கு அப்படி என்ன வேலை அல்லது அப்படி என்ன பிரச்னை என்பதுபோன்ற உங்கள் கேள்விகளில் இருந்து இந்தக் கதை தொடங்குகிறது… அவன் பெயர் தமிழ்மணி. பணி, உதவி இயக்குநர். உதவி இயக்குநர் என்றால், ஏதோ ஓர் அரசுத் துறையில் பெரிய பதவி என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். அவன் திரைப்படத்


தேனாம்பேட்டை வீடு

 

 தன் மோட்டார் பைக்கை கேட்டுக்கு வெளியே தள்ளிக்-கொண்டு வந்து ஸ்டார்ட் செய்தான் சேகர். மணி பார்த்தான். 8.50. ‘‘மீரா, சீக்கிரம் வா..! லேட்டாச்சு!’’ ‘‘நீங்கபாட்டுக்கு சட்டையை மாட்-டிட்டு வந்து வண்டில உட்கார்ந்துட்-டீங்க… நான் இந்த மகாராணிய ரெடி பண்ணி அழைச்சுட்டு வர வேண்-டாமா..?’’ & ஐந்து வயது மகள் வர்ஷா-வின் புத்தகப் பையையும் தூக்கிக் கொண்டு, கதவைப் பூட்டினாள் மீரா. வண்டியின் டேங்க் அருகில் காதை வைத்து வண்டியை ஆட்டிப் பார்த்து நிமிர்ந்த சேகர், ‘‘எது சொன்னாலும்