கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி

1 கதை கிடைத்துள்ளன.

இப்படியே போய்க்கொண்டிருந்தாள்…

 

 பத்திரிகைத் தொழிலில் உதவி ஆசிரியர் பதவி வகிக்கும் எல்லோருக்குமேவா கற்பனை வாராவாரம் ஊற்றெடுத்து, வாசகர்களின் நன்மதிப்பைப் பெறும்படியான விஷய தானம் செய்ய யோக்யதை இருக்கிறது? ”ஸார்! அடுத்த வார இதழில் இரண்டு பக்கத்திற்கு வரும்படியாக ஏதாவது கட்டுரை இரண்டு மணி நேரத்துக்குள் எழுதிக் கொடுங்கள். உடனே அச்சுக் கோக்கவேண்டும்” என்று வாய்க்குச் சுளுவாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார் முதன்மை ஆசிரியர். சற்றுத் தொலைவில் ஓடிக்கொண்டு இருந்த ‘ரோட்டரி’ மிஷின், ராட்சஸ வேகத்தில் கழன்றுகொண்டிருந்தது. அயல் நாட்டு, உள்நாட்டு சமாசாரங்களைத்