கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.வடிவேலு

1 கதை கிடைத்துள்ளன.

புதைக்குழி மனிதர்கள்!

 

 “”கீரைக்கு உப்பில்லாத புலவனுக்கு, மன்னன் பொற்கிழி கொடுத்தான் அன்று. இன்று, மாதம் ஐம்பதாயிரம் வருமானமுள்ள வசதியானவனுக்கு பாராட்டு, பட்டயம், பொற்கிழி கொடுக்கறாங்க… என்ன நியாயம் இது. “”மொழிக்காக, இலக்கியத்துக்காக அரும்பாடுபட்டு ஆராய்ச்சி பண்ணி, தன் கைப்பொருள் இழந்து, வறுமையால் வாடும் என் போன்றவர்களை ஆதரிக்க யாரும் தயாரில்லை. என்னை ஆதரிப்பதால், ஆதரிப்பவருக்கு என்ன லாபம். என்னால் அவர்களுக்கு என்ன செய்ய முடியும். “”பிரபலமானவர்களை, வசதியானவர்களை, செல்வாக்கு உள்ளவர்களை பாராட்டினால், போற்றினால், விழா எடுத்து கொண்டாடினால்… பிறகு பதிலுக்கு