கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.கமலாம்பாள்

1 கதை கிடைத்துள்ளன.

முதலைச் சட்டை

 

 (1936ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சூரியன் அஸ்தமமாகும் நேரம். என்றும் போல் நீண்ட கரைப் பாலத்தின் அருகாமையிலுள்ள இடங்கள் இன்றும் மிக்க ரமணிய மாக இருக்கின்றன. கண்ணுக்கெட்டின தூரம் வரையில் ஜலப் பிரளயம் கவலையற்று சந்தோஷமாகக் கொந்தளித்துச் சுருண்டு விழுந்து கொண்டிருக்கிறது. இளநீலப் பட்டாடை அழகு பெற உடுத்தி நிற்கும் ஓர் இளம் இது பெண்ணுக்கு இடுப்பில் வயிரத்தால் இழைத்த ஒரு ஆபரணம் அணிவித்தால் அவளின் அழகை இன்னும்