கதையாசிரியர் தொகுப்பு: எம். பிரபு

1 கதை கிடைத்துள்ளன.

மரவள்ளிக் கிழங்கு

 

 மலாய் மூலம் : எ. சமாட் இஸ்மாயில் (மார்ச் 1947) மொழிபெயர்ப்பாளர் : எம். பிரபு இந்தக் காலத்தில் எல்லோருக்கும் மரவள்ளிக் கிழங்கின் மீது ஒரு தனி பாசம்தான். எங்கே பார்த்தாலும் இதே பேச்சுதான். அடுப்பறையில், டிரெமில் (trem), கல்யாண விருந்தில்- மரவள்ளி, மரவள்ளி, மரவள்ளி- கனவிலும் மரவள்ளிக் கிழங்குதான். ஒருநாள் நானும் என் தோழனும் ஒரு தோழியும் மரவள்ளிக் கிழங்குகளை தேடிப் போனோம். கெய்லாங் செராயில் உள்ள ஒரு மலாய் தோட்டக்காரர் வீட்டிற்குச் சென்றோம். அன்று