கதையாசிரியர் தொகுப்பு: இரா.சேகர்

4 கதைகள் கிடைத்துள்ளன.

மனமெல்லாம் மத்தாப்பு

 

 மனமெல்லாம் மத்தாப்புவீடு திரும்புவதற்கு பஜார் தெருவைத்தவிர வேறு மாற்றுப் பாதை இல்லை. கூடவே கீழ்ப்புற சட்டையைத் தொங்காத குறையாகப் பிடித்துக்கொண்டு ஊஞ்சலாடிக்கொண்டு வரும் ஏழு வயதுச் செல்லமகள் குட்டி. மேல் சட்டையின் உள்பையில் இரண்டு மற்றும் ஐந்து ரூபாய் தாள்களாக மடக்கி வைக்கப்பட்டிருந்த பணம் இரு நூறு ரூபாய். வியாபாரத்தில் நொந்து போயிருந்த முதலாளியிடம் அவ்வளவுதான் பிராண்ட முடிந்தது. தீபாவளிக்கு மனைவி போட்டிருந்த பட்ஜெட்டில் இது ஒரு கடுகு. முந்தின இரவில் மனைவி போட்ட சண்டை மனத்தைக்


குட்டி ஏதாவது கேட்டு விடுவாளோ…?

 

 வீடு திரும்புவதற்கு பஜார் தெருவைத்தவிர வேறு மாற்றுப் பாதை இல்லை. கூடவே கீழ்ப்புற சட்டையைத் தொங்காத குறையாகப் பிடித்துக் கொண்டு ஊஞ்சலாடிக்கொண்டு வரும் ஏழு வயதுச் செல்லமகள் குட்டி. மேல் சட்டையின் உள்பையில் இரண்டு மற்றும் ஐந்து ரூபாய் தாள்களாக மடக்கி வைக்கப்பட்டிருந்த பணம் இரு நூறு ரூபாய். வியாபாரத்தில் நொந்து போயிருந்த முதலாளியிடம் அவ்வளவுதான் பிராண்ட முடிந்தது. தீபாவளிக்கு மனைவி போட்டிருந்த பட்ஜெட்டில் இது ஒரு கடுகு. முந்தின இரவில் மனைவி போட்ட சண்டை மனத்தைக்


அண்ணன் என்னடா தம்பி என்னடா…?

 

 தம்பி வீட்டு விஷேசத்திற்கு வந்த அண்ணன் மனைவியுடன் புறப்படத் தயாரானார். தூங்குவது போல சோபாவில் சரிந்து உட்கார்ந்திருந்த தம்பியைத் தயக்கத்துடனேயே நெருங்கினார். அவனது இரண்டாம் கல்யாணத்திற்கு ஒத்துழைக்காதலால் தன் மீது கோபத்தில் இருப்பானோ என்று மனத்துள் பட்டது. அதற்கேற்றாற்போல தம்பியும், கொஞ்ச நாட்கள் தங்கி விட்டுப் போகலாமே என்று உபசரிப்பு வார்த்தைகள் எதுவும் சொல்லாமல், “சரிண்ணா, பஸ் ஸ்டாப் கொஞ்ச தூரம்தான்…திருவாரூருக்கு பத்து நிமிடத்துக்கு ஒரு பஸ்” என்று கழற்றி விடுவதற்கு முனைப்பாக நின்றான். வழக்கம் போல


தொழில் இரகசியம்?

 

 என்றுமில்லாமல் அன்று முதலாளி கல்லாவில் உட்கார்ந்திருந்தார். வழக்கமாகக் கல்லாப் பார்க்கும் அவரது ஒரே மகன் சாப்பிடுபவர்களிடம் பந்தி விசாரித்துக் கொண்டிருந்தான். கல்லாவில் இருந்து பார்த்தால் தெருக்கோடி வரை தெரியும். வாடிக்கையாளர்கள் கூட்டம் சற்றுக் குறையத் தொடங்கிய போது ஓய்வாகச் சற்றுத் தலையை நிமிர்த்திப் பார்த்தவர், தெருக்கோடியில் ஒற்றை வேட்டி, முழங்கால் வரையிலான சட்டை, இடது கையிடுக்கில் கருப்புக் குடையுடன் வலது கை விரல்கள் வேட்டி நுனியைப் பிடித்திருக்க நிதானமாக வந்து கொண்டிருந்தவரைப் பார்த்தவுடன் பரபரப்பானார். அவசரமாகப் பையனைக்