கதையாசிரியர் தொகுப்பு: இராஜராஜேஸ்வரி

1 கதை கிடைத்துள்ளன.

பீமனின் பராகரமம்

 

 ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே மகாபாரதத்திலே பாதி மனுஷராகவும், பாதி மிருகமாகவும் காட்சி அளிக்கும் சிறந்த சிவபக்தரான புருஷமிருகத்தின் உதவி யுதிஷ்டிரருக்கு ஒரு முக்கியமான யாகத்தை முடிக்க தேவைப்பட்டதாம்.. மாயக் கண்ணனின் அறிவுரையின் பெயரில் யுதிஷ்டிரர் பீமனை இந்த வேலையை செய்ய நியமனம் செய்தாராம்.. வனமாலி கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகி ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர்வாசுதேவோபிரக்ஷது ஸ்ரீ வாசுதேவோபிரக்ஷது ஓம் நம இதி விஷ்ணுசகஸ்ரநாமத்தின் சாரமான முக்கிய ஸ்லோகத்தினால் சாரங்கபாணியைத் தொழுத பீமனிடத்தில் 12 ருத்ராக்ஷங்கள் அத்துடன்