கதையாசிரியர் தொகுப்பு: அரவிந்த் ஸ்ரீகாந்த்

2 கதைகள் கிடைத்துள்ளன.

முதல் முத்தம்

 

 மொட்டை மாடியும் குறும் பட ஆலோசனையும் யோசனைகளை உருவாக்குதல், திட்டங்களை செயல்படுத்துதல், சந்தோஷமும் துக்கமும் பகிர்தல் அல்லது அவைகளை தனிமையில அனுபவித்தல்,ரகசியங்களை நம் அந்தரங்கத்துக்கு உரியவரிடம் உடைத்தல், இன்னும் பல காரியங்களுக்கு ஏற்ற சுற்று சூழலை அமைத்து தரும் இடம், நம் வீடுகளில் இருக்கும் மொட்டை மாடி தான். மேல் சொன்ன காரணங்கள் போக, மொட்டை மாடியின் முக்கியத்துவத்துக்கு இன்னொரு காரணமும் சொல்லலாம். அது தான் இயற்கையின் தொடர்பு. ஆம், எந்த இயற்கை நம் துவைத்த துணிகளையும்


நானும் ஒரு மனிதனே

 

 கடல் அலைகள் பாய்ந்து கரையில் விழுந்து பரவி, மணலை கட்டியணைத்து தன்வசம் இழுத்துச் செல்கிறது. இதையே விடாமல் செய்து கொண்டே இருக்கிறது இந்த கடல். அவ்வளவு காதலா இந்த மணல்மேல்? பார்க்க பாவமாய் இருக்கிறதே! இந்த கடற்கரையை மூடும் அளவிற்கு ஒரு பெரிய கை இருந்தால், அழகாய் எல்லா மணலையும் தள்ளி கடலிடம் சேர்த்து விடலாமே! இவ்வாறு யோசித்துக் கொண்டிருந்த சரவணனின் கால் பாதம் கீழ் இருக்கும் மணல் கடல் நீரால் கரைந்து போவதை உணர்ந்தான். நம்மால்