கதையாசிரியர் தொகுப்பு: அநுத்தமா

2 கதைகள் கிடைத்துள்ளன.

பூஞ்சோலை

 

 (1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கோமதி தோட்டத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவள் கண்களிலே நீர் படர்ந்திருந்தது. கண்களில் தீட்டிக் கொண்டிருக்கும் மை கலையாமல் அக் கண்ணீரை உள்ளே இழுத்துக் கொள்ளப் பார்த்தாள் அவள். அழகான பெரிய பங்களாவின் முன்னிலை யில் தன் முன் அலங்காரமாகப் புஷ்பச் செடிகள் சிரிக்கச் சிரிக்க இருந்தும் அவள் முகத்தில் சோகத்திற்கு இடம் ஏன்? சுந்தரராமன் உள்ளே வந்தான். கோமதி எழுந்து அவன்


ஒரு சோறு பதம்

 

 பஸ் நின்றதும் கண்களைச் சுருக்கிப் பெயர்ப் பலகையைப் பார்த்தேன். ‘ஜீவானந்த நகர்’ என்று படித்ததும், அவசர அவசரமாக இறங்கினேன். பஸ் கண்டக்டர் வேறு, ‘‘வீட்டிலே சொல்லிட்டு வந்திட்டாயா? முன்னாடி இறங்கறதுக்கு என்ன? பேஜாரு!’’ என்று முத்தாய்ப்பு வைத்து வாழ்த்தினான். என் பிழைப்பையே படமெடுத்துத் தந்து விட்டேனோ? வீட்டிலே சொல்லிவிட்டுத்தான் வந்தேன். என்னவென்று? இந்த ஓர் இடமும் நேரவில்லையென்றால் இனி ஜாதகமே கையில் எடுக்க மாட்டேன் என்று! முன்னாடி இறங்குவதற்கு என்ன என்றானே அந்த பஸ்காரன். நான் எவ்வளவோ