வெளியான ஆண்டு: 2025

1087 கதைகள் கிடைத்துள்ளன.

இருநூறு ரூபாய்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 14, 2025
பார்வைகள்: 3,337

"சட்டைப்பைக்குள் வெச்சிருந்த காசு எப்படி காணாம போகும்?" என்று சட்டை பாக்கேட்டை துழாவிக் கொண்டே தனது மனைவியிடம் கேட்டார் கணேசன். "என் கிட்ட கேட்டா?நானா உள்ள வெச்சேன்,நல்லா...

இடம் மாறி வந்தவர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 14, 2025
பார்வைகள்: 4,169

ஞாயிற்றுக் கிழமை. காலை ஒன்பதரை மணி. சென்னை ஆதம்பாக்கம் நிலமங்கை நகரில் ஜோதி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தன்னுடைய வீட்டில் ஒண்டியாக வசிக்கும் சீனியர் சிட்டிசன் ராஜாராமன்...

காதலைத் தேடி..
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 14, 2025
பார்வைகள்: 12,468

மதிய வெயில் சுள்ளென சுட்டெரித்துக்கொண்டிருக்க, அங்கிருந்த பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழ் நின்றிருந்தாள் யமுனா. சட்டென புழுதியைக் கிளப்பிக் கொண்டு வந்து நின்ற பஸ்சில் ஏற முற்பட்டாள்....

ஸ்பரிசம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 14, 2025
பார்வைகள்: 4,311

மகாலக்ஷ்மி பக்கத்து வீட்டு ஃப்ரெண்டை அழைத்துக்கொண்டு பார்க்குக்குச் சென்றதும் வாசல் கதவைத் தாழிட்ட கமலா விடு விடுவென்று புருஷன் படுத்திருக்கும் அறைக்குள் நுழைந்தாள். "என்னங்க !" கமலா...

குழாய்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 14, 2025
பார்வைகள்: 2,478

‘கடல்நீரை நன்னீராக்கும் கனவு’த் திட்டத்தை நிறைவேற்றும் பணிக்காகப் புறவெளிச்சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்ட மாபெரும் குழாய்கள் இப்போதுவரை பொதுப்பணித் துறையினரால் மண்ணுக்கடியில் பதிக்கப்படாததால், வறுமைக்கோட்டிற்கு மிக மிக அடியில்...

சுதந்திர நாளில்..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 12, 2025
பார்வைகள்: 4,020

கதைப்பாடல் (பழைய கதை புதிய பாடல்) அடர்ந்து வளர்ந்த பெருங்காடுஅதிலே உயர்தொரு ஆலமரம்படர்ந்த விரிந்த கிளையொன்றில்பறவை ஒன்று இருந்ததுவாம். பறவைக் கூட்டில் அதன்குஞ்சுபாசத்தோடு அவைவளரதாயும் உணவு தேடிதினம்தந்து...

கோபு மாமாவின் கடைசி ஆசை!
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 12, 2025
பார்வைகள்: 55,898

' தட்…தட்…தட்..' அறைக் கதவு பலமாகத் தட்டும் ஓசை மண்டையில் ஓங்கி அடிக்குறார்போல் கேட்க, அசந்து தூங்கிக் கொண்டிருந்த ராகவன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். பக்கத்தில் இருந்த...

வசந்தம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 12, 2025
பார்வைகள்: 4,217

கதிரவன் தன் செங்கதிர்களைப் பரப்பி கீழ்வானில் உதயமாகிக் கொண்டிருந்தான். எங்கோ தூரத்தில் கேட்கும் குயிலின் ஓசை இன்னிசையாய் ஒலிக்க அழகான அந்தக் காலை வேளையில் குளித்து முடித்து...

ஆறில் சனியும் ஆட்டத்தின் வேகமும்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 12, 2025
பார்வைகள்: 4,186

'அரண்மனையாட்ட இருக்கற என்ற ஊட்டுல இல்லாதது ஒன்னுமில்ல' என்பவர்கள், மனதில் நிறைந்த அன்பும், உடலில் நிறைந்த ஆரோக்யமும் குடும்பத்தில் அனைவரிடமும் இருக்கிறதா? என்பதைப்பற்றி சிறிதும் யோசிப்பதில்லை. கார்கள்,...

செல்லாக்காசு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 10, 2025
பார்வைகள்: 5,911

வெயிலின் தாக்கம் சற்று தணிந்திருந்த மாலை வேளை கையில் பைக்கட்டுடன் ஆடிப்பாடிக்கொண்டு வீட்டை நோக்கி போய்க் கொண்டிருந்தாள் நிலா. வழியில் தெருவோரத்தில் திருவோட்டுடன் அமர்ந்திருந்த முதியவரைக் கண்டதும்...