வெளியான ஆண்டு: 2023

806 கதைகள் கிடைத்துள்ளன.

சன்னலின் உள்ளே வந்த வெளிச்சம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 23, 2023
பார்வைகள்: 4,417

"சங்கமித்ரா நீ செய்யறது உனக்கே நல்லா இருக்கா?” என்றாள் வர்ஷணி தன் தோழியிடம். முகநூலில் மூழ்கி இருந்த சங்கமித்ரா தன் முகத்தை வர்ஷணி இருந்த பக்கம் திரும்பியவாறு,...

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 21, 2023
பார்வைகள்: 5,405

என் பெட்ரூமில் யாரோ அல்லது எதுவோ இருக்கிறது என்று என் உள்மனம் சொல்லியது. என் intuitions பெரும்பாலும் சரியாகவே இருக்கும். எழுந்து லைட்டைப் போட்டுப் பார்த்தேன். ஒன்றும்...

தகப்பன் சாமி..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 21, 2023
பார்வைகள்: 5,272

"நிம்மி…வேலையா இருக்கியாம்மா…?" "ஆமாம்மா…இன்னிக்கு ஒரு மீட்டிங்னு இவர் கார எடுத்துண்டு போயிட்டார்.நான் சின்னுவ ஸ்கூல்ல விட்டுட்டு ஆட்டோலதான் ஆஃபீஸ் போகணும்.. இன்னும் தட்டு முன்னாடி உக்காந்து சாப்பிடாம...

குட்டிகதைகள் பத்து
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 19, 2023
பார்வைகள்: 4,191

a.என்னுடன் நீ ! பிறந்தது முதல் என்னோடு இருந்தாயே? இந்த பூமியில் எல்லாவற்றையும் அனுபவித்தோமே !. இப்பொழுது மட்டும் ஏன் என்னுடன் ஒத்துழைக்க மறுக்கிறாய்? மனம் உடம்புடன்...

ஜல்லிக்கட்டு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 19, 2023
பார்வைகள்: 4,237

"அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலை நான் கட்டியதால் கிடைத்த புண்ணிய அருளால் எனக்கு கிடைத்த என் அருமை மகளே சிவனவி, மேலை நாட்டிலிருந்து வணிகன் ஒருவன் வந்துள்ளானாமே...அவன் உனக்கு...

ஏக்கம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 17, 2023
பார்வைகள்: 4,346

இரவு 9 மணி. கரெண்ட் இல்லை. எங்கும் இருள். ஒரு முக்காடிட்ட உருவம் வருகிறது கையில் ஒரு மூட்டை. ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறது. அங்கிருந்து...

அரைப்பவுன் தாலி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 17, 2023
பார்வைகள்: 4,983

அந்த திருமண மண்டபமே அலங்கார விளக்குகளால் ஜொலித்து கொண்டு இருந்தது. விடியற்காலை இரண்டரை மணி இருக்கும் போது ஆதிராவை அவள் தாய் சுகந்தி எழுப்பி குளிக்க போகச்...

எது பணிவு!?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 17, 2023
பார்வைகள்: 4,525

'பணிவு சிலருக்கு வேசம்.. பலருக்கு பயம் கலந்த மரியாதை' இப்படி மணிமேகலை பலமுறை யோசித்திருக்கிறாள். அலுவலகத்திற்க்குபோனால்….பணிவாக பேசுபவர்களே நல்லவர்கள் என்று மேலதிகாரி நினைக்கிறார். வீட்டில் மாமியாரும் அப்படியே! நம் மனதில்...

குமாரமூர்த்தி மாமா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 15, 2023
பார்வைகள்: 5,985

குமார மூர்த்தி மாமா மோசம்போட்டர்.. . அப்பா செத்தபோது வாணியிண்ட அடி வயிற்றில இருந்து உருண்டு திரண்டு துன்பக்கனல் ஒண்டு நெஞ்சை எரிச்சுப்ப் புறப்பட்டுதே அதுபோல ......

நிழல்களும் நிஜங்களும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 15, 2023
பார்வைகள்: 4,129

திடீரென விழிப்பு வர எழுந்த கமலாத்தா முன் அறையில் இன்னும் டி.வி ஓடிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்தாள். ஆயா வாயை பிளந்து கொண்டு டி.வியை பார்த்தவாறே...