வெளியான ஆண்டு: 2020

932 கதைகள் கிடைத்துள்ளன.

நேர்மை..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 25, 2020
பார்வைகள்: 10,304

என் பேரு குப்பணங்க. ஒரு ரிக்ஸா தொழிலாளி. இந்த தொயில்ல எல்லார்கிட்டயும் இருக்கும் குடி , குட்டி , தம்மு.... என்கிற எல்லா கெட்ட பயக்கங்களும் என்கிட்டேயும்...

சீ.. இந்த வயசிலே…இந்த ஆசையா…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 25, 2020
பார்வைகள்: 8,281

சுந்தரம் தம்பதிகள் தங்கள் பெண் ரமாவை அமொ¢க்காவில் ஓரு பொ¢ய I.T.கம்பனியில் நல்ல உத்தியோகத்தில் வேலை செய்து வரும் கண்ணன் என்னும் பையனுக்கு நிச்சியம் பண்ணினார்கள். தங்கள்...

பேய் பேய்தான்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 25, 2020
பார்வைகள்: 107,845

கல்பனாவுக்கு வயது இருபத்தி நான்கு. பி.ஈ முடித்துவிட்டு சென்னையில் ஒரு பிரபல ஐடி கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருந்தாள். கழுவிச் சீவிய பப்பாளி நிறத்தில் தளதளவென்று...

அலர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2020
பார்வைகள்: 27,391

“அவளைத் தொடர்வதை நிறுத்திக்கொள். வேலையை மட்டும் செய்.” எனது கைப்பேசி திரையை நண்பனின் அக்கறையான கோபம் பற்றவைத்தது. ஆழ்ந்த உறக்கம் இன்னமும் என் கண்களில் இருந்து கழன்றவில்லை....

மண்ணாங்கட்டி என்ன செய்யும்? – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2020
பார்வைகள்: 25,515

'திராட்சைப் பழம் சாப்பிடலாம் என்றால்ஏன் வைன் குடிக்கக்கூடாது?' சாது பெரிதாக எதுவும் சாப்பிடுவதாகத் தெரியவில்லை. அனேகமாகப் பழங்களைத்தான் சாப்பிடுவது வழக்கம். அன்று புதிதாக ஆச்சிரமத்திற்குச் சேவை செய்ய...

கூடை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2020
பார்வைகள்: 10,946

சாகினி வழக்கம் போல அன்னிக்கு கோவிலுக்கு போயிருந்தா. அவளுக்கு கோவிலுக்கு போறதுனா ரொம்ப இஷ்டம். வாரத்தில் திங்கள், செவ்வாய்,சனி இப்படி மூன்று நாள் போயிடுவா.இது தவிர பிரதோஷம்,சங்கடகரசதுர்த்தி...

தண்டனை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2020
பார்வைகள்: 29,295

வாசலில் போலீஸ் ஜீப் வந்து நின்று எஸ்.ஐ.யும் கான்ஸ்டபிள்களும் இறங்கி வீட்டினுள் நுழைந்து கணவர் இறந்து ஒரு வாரம் ஆன துக்கத்தில் இருந்த ரூபாவிடம் விசரிக்க வந்தனர்....

தனி குடித்தனம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2020
பார்வைகள்: 9,126

தன் மனைவி கனகு அழுதுகொண்டிருப்பதை பார்த்த ராஜேந்திரனுக்கு மனசு கஷ்டமாக இருந்தது. இங்க பாரு கனகு எதுக்கு அழுகறே? உன் மகன் உனக்கு அனுசரணையா பேசலையின்னு தானே...

முதிர்ச்சி…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2020
பார்வைகள்: 8,192

' நம்ம நாட்டுல வரதட்சணை என்கிறது பெரிய சாபக்கேடாய் போயிடுச்சு. எந்த படுவாவி இந்தத் தீயை முட்டினானோ...?! அவன் போயிட்டான். ஆனா.. அந்தத் தீ இந்த நாட்டை...

என்னாலேயே முடியலையே..அவனால் எப்படி..
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2020
பார்வைகள்: 7,846

பாகம்-1 லதாவும் ரவியும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்து காதலித்து வந்தார்கள்.ஒருவரை மற்றொ ருவர் நன்றாகப் புரிந்துக் கொண்டு தான் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேன்டும் என்று...