வெளியான ஆண்டு: 2020

932 கதைகள் கிடைத்துள்ளன.

இதயத்தைத் தொட்டவள்..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 13, 2020
பார்வைகள்: 29,818

ஏதோ ஒன்று, அவனது இதயத்தை மெல்ல வருடியதால், முன்வரிசையில் உட்கார்ந்து தூங்கிவழிந்து கொண்டிருந்த தினேஷ் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான். கானக்குயில் ஒன்று மேடையில் கீதமிசைத்துக் கொண்டிருந்தது. இது...

களவாடிய தருணங்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 13, 2020
பார்வைகள்: 20,358

இலையுதிர் கால இலைகள் மெள்ள தன் இருப்பிடம் விட்டு சென்று கொண்டிருந்தன எங்கு செல்ல போகிறோம் என்று தெரியாமல் சுழன்று கொண்டு இருந்தன அப்போது ஒரு பலத்த...

ரோஜாவின் ராஜா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 13, 2020
பார்வைகள்: 17,058

அரவிந்த் என்ன இன்னைக்கு நீ காலேஜ் வருவதற்கு இவ்ளோ நேரம் ஆச்சு. வீட்ல என்ன செஞ்ச… அதுவா ரோஜா அப்பா கொஞ்சம் வேலை கொடுத்தார் அதை செஞ்சிட்டு...

காதலுக்கு நிபந்தனை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 13, 2020
பார்வைகள்: 14,574

எங்கள் நண்பர் கூட்டத்தில் மிகவும் அப்பாவித்தனமானவன் என்று நாங்கள் கருதியது விசுவைத் தான் . ஆனால் அவன் இப்படி ஒரு காரியத்தை செய்திருப்பான் என்று நாங்கள் கனவிலும்...

எச்சிப்பால் குடித்தவன்..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 13, 2020
பார்வைகள்: 9,154

கடற்கரையில் அருண் ரொம்ப நேரமாக தனியே அமர்ந்திருந்தான். அனுஜாவைக் காணவில்லை ' காதலில் காத்திருப்பது என்பது கடுமையான, ஒரு இனிமையான தவம் . அதுவே அதிகமாகிப் போனால்...

காலங்களில் அவள் வசந்தம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 13, 2020
பார்வைகள்: 17,306

எனக்கு அருகே இருந்த மேசையில்தான் மலர்ச் செண்டு இருந்தது. மலர் செண்டை அந்தப் பெண் தேடியபோது அதை எடுத்து அந்தப் பெண்ணிடம் நீட்டினேன். அதை என்னிடம் வாங்கி,...

கசப்பான காதல்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 13, 2020
பார்வைகள்: 8,890

வர்ஷினி நிர்ச்சலனமாய் இருந்தாள். ஆயிரம் முறை சொன்னாலும் என்னை எதுவும் பாதிக்காது என்னும் விதமாய் இருந்தாள். அந்த நிர்ச்சலனத்தில் அடுத்தவர் பற்றிய அலட்சியம் தெரியவில்லை; தன்னைப் பற்றிய...

கொசு செய்த கொலை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 10, 2020
பார்வைகள்: 37,370

சென்னையில் புலன் ஆய்வுத் துறைக்கு பொறுப்பான போலீஸ் அதிகாரியான சீனியர் அத்தியட்சகர் (Senior Superintendent) சாம்பசிவம் பலரால் கண்டுபிடிக்க முடியாத மர்மம் நிறைந்த கொலை கேசுகளை தனது...

மறு மகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 10, 2020
பார்வைகள்: 11,916

காலில் சக்கரம்தான் கட்டிக்கலை நான், இந்த வீட்டிற்கு மாடாய் உழைச்சு தேய்கிறேனே! யாருக்காவது என் மேலே அக்கறை கொஞ்சமாவது இருக்கா? அவங்கவங்க வேலை ஆக வேண்டும், அதற்கு...

கடன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 10, 2020
பார்வைகள்: 8,194

“மருதண்ணே, என்ன? பலத்த யோசனையில் இருக்கீங்க. நான் கூப்பிறது கூடக் காதில் விழலையா?” என்று கேட்டுக் கொண்டே வந்தான் வேலு. “ஒண்ணுமில்லை வேலு நம்ம சுரேஷ் பொஞ்சாதி...