வெளியான ஆண்டு: 2020

932 கதைகள் கிடைத்துள்ளன.

கொரோனா வைரசும் கிரகவாசியும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 14, 2020
பார்வைகள்: 61,159

கேம்பபிரிட்ஜ் பல்கலை கழக உயிரியல் மருத்துவத்துறை பரிசோதனை கூடத்தில் உலக மக்களின் உயிர்களை பல நாடுகளில் பலி எடுக்கும் கொரோனா வைரசுசுக்கு மாற்று மருந்து கண்டு பிடிக்கும்...

வார்த்தைகளின் வலி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 14, 2020
பார்வைகள்: 7,345

நரேன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான், அவன் மனைவி மாலதி அருகில் வந்து, “என்னங்க” என்றாள். நரேன் சைகையிலே அமைதியாக இருக்கும்படி கூறினான். அவன் சொல்வதை புரிந்து கொண்ட...

கரோனா பேசுகிறேன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 14, 2020
பார்வைகள்: 9,753

கரோனா, நான்தான் பேசுகின்றேன். என்னால் உங்களுக்கு தொந்தரவா? கண்ணுக்குத்தெரியாமல் காற்றில் கலக்ந்து சுவாசத்தில் நுளைந்துவிடுகின்றேன் என்று பேசிக்கொள்கிறார்கள். முற்றிலும் பொய் நம்பாதீர்கள். நான் ஓர் தொற்றுக்கிருமி. என்னைத்தொட்டால்...

ஹவுஸ் புல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 14, 2020
பார்வைகள்: 7,457

இந்த கதையில் உங்களையும் ஒரு கதாபாத்திரமாக்கலாம் என நினைத்துள்ளேன். இந்த சாதாரண எழுத்தாளன் உங்களை கதாபாத்திரமாக்குவதால் சாதாரணமான கதாபாத்திரமாக, ஆக்குவேன் என நினைத்து விடாதீர்கள். பெரிய இடத்து...

விஞ்ஞானி முனியன்…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 14, 2020
பார்வைகள்: 58,397

அவன் உடலில் அசைவு ஏற்பட்டு... கொஞ்சம் கண் விழித்து மறுபடியும் கண்களை மூடிக்கொள்ள... உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த மருத்துவர் ராஜசேகரன்.... '' வெற்றி ! வெற்றி..! அறுவை சிகிச்சை...

அந்த பையன் சொன்னது உண்மையா இருக்குமா?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 14, 2020
பார்வைகள்: 47,922

மூன்று ‘ப்லாக்கில்’, பத்து அடுக்குகள் கொண்ட அந்த கட்டிடத்தில் 180 ‘ப்லாட்டு’கள் இருந்தது. அதில் ஒரு ‘ப்லாட்’டில் வசித்து வந்தார் ராமசாமி. அவர் மணைவி இறந்து போய்...

பீடி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 14, 2020
பார்வைகள்: 6,958

(இதற்கு முந்தைய ‘ஓசி பேப்பர்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது ). பட்ட காலிலேயே படும் என்கிற மாதிரி ஏற்கனவே ஐயர் வீட்டில் ஓசி...

கதையாசிரியர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 11, 2020
பார்வைகள்: 7,039

குறளரசன் அமைதியாக அமர்ந்து தன் கதையைப் பற்றி ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான். திடீரென்று ஞானயோதயம் பிறந்தது போல் எழுதத் தொடங்கினான். மீண்டும் சிந்திக்கத் தொடங்கினான். ஆழ்ந்த சிந்தனையில்...

வாசகனும் எழுத்தாளனும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 11, 2020
பார்வைகள்: 6,410

இடம்: பம்பாய் நாள்: 01.01.1970 எழுத்தாளர் கமலனாதன் அவர்களுக்கு உங்கள் “கற்பனையில் வாழும் மனிதர்கள்” என்னும் சிறு கதையை படித்தேன். மேலாக வாசித்ததில் நன்றாக இருந்தது. ஆனால்.அந்த...

படிச்சப்புள்ள…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 11, 2020
பார்வைகள்: 6,698

' இன்றோடு வயசு முப்பதா...!!? வேலைக்கென்று நம்பி இருந்த வேலை வாய்ப்பு அலுவலகமும் இன்றோடு நம்மைக் கைகழுவி விட்டதா.? ச்சே..!! ' - மனசு வலிக்க மண்வெட்டியை...