வெளியான ஆண்டு: 2020

932 கதைகள் கிடைத்துள்ளன.

மழை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 19, 2020
பார்வைகள்: 9,132

இந்து அறநிலையத் துறையிடமிருந்து வந்த அந்த கடிதம் கண்ட நிமிடத்திலிருந்து இருப்பு கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் அருணாச்சலம். வீட்டின் கிழக்குப் பக்கத்தில் உள்ள சுவரின் ஆணியில்...

மருத்துவம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 19, 2020
பார்வைகள்: 9,842

செல்வி வெகுநேரமாக தனக்கு குழந்தை இல்லையே ஏன் என்ற சிந்தனையிலேயே இருந்தாள், இருவருக்கும் எல்லா மருத்துவரிடமும் போய் பார்த்தாச்சு, இருவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லிட்டாங்க,...

நொண்டிக் காக்கா!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 19, 2020
பார்வைகள்: 17,250

"என்ன ராஜா அப்படிப் பார்க்கர? நீ படிச்ச வெட்னரில இந்த காக்கா ஊனத்தை சரி பண்ண வழியிருக்கா பாரு" சிரித்துக் கொண்டே சோற்றை காக்கை கூட்டத்தில் வீசியெறிந்தார்....

இடதாரம் செடி – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 19, 2020
பார்வைகள்: 36,348

ஒரு கிராமத்தில் எள்ளை ஆட்டி எண்ணெய் எடுக்கும் செக்கானும் அவனுடைய மனைவியும் மகளும் குடிசையில் வாழ்ந்து வந்தனர். தினமும் செக்கான் ஆட்டிய எண்ணெய்யை கிராமத்து தெருக்களில் அம்மாவும்...

யாரை நோக முடியும்?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 19, 2020
பார்வைகள்: 6,473

எதிர்த்த வீட்டு பையனை பாரு, அவன் பையன். உன்னைய மாதிரியா, ஸ்கூல் விட்டதும் “டாண்ணு” வீட்டுக்கு வந்துடறான், அவனும் விளையாடத்தானே போறான், போய் ஒரு மணி நேரத்துல...

பங்கு கொடுப்பாரா அப்பா?!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 19, 2020
பார்வைகள்: 7,165

கடலில் தத்தளித்துக்கொண்டிருப்பவன் கையில்.... தொற்றிக்கொள்ள ஒரு கட்டை கிடைத்தது போல.... வறுமையில் கணவனுடன் கவலையில் ஆழ்ந்திருந்த ரம்பாவுக்கு திடீரென்று அந்த எண்ணம் பளிச்சிட்டது. பற்றிக்கொண்டு நிரம்ப யோசித்தாள்....

என்ன உடம்பு உங்களுக்கு…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 19, 2020
பார்வைகள்: 7,414

சண்டிகாரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது அந்த ஊர். அந்த ஊரில் வசித்து வந்தார் ஹரி சிங்கும் அவர் மனைவியும். அவருக்கு நாலு ஏக்கர்...

உழைப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 19, 2020
பார்வைகள்: 8,154

“இப்பக்கூட ஒரு பிரச்னையும் இல்லை... அவளை மறந்துட்டு வரச்சொல்லுங்க. நான் பழசையெல்லாம் மறந்துட்டு சந்தோஷமா அவரோட குடித்தனம் நடத்துறேன். ஆனால் நானும் அவளும் சேர்ந்து வாழறதோ; இல்லை...

நல்ல விஷயங்கள் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 16, 2020
பார்வைகள்: 14,900

அக்கா போன் சேய்தாள்! " நந்தினி! எங்க வீடு வரைக்கும் வந்துட்டு போகிறாயா? மனசு சரி இல்லை! நீ வந்து பேசிட்டு போனா கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும்!"...

நான் செய்தது சரியா?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 16, 2020
பார்வைகள்: 30,565

அந்த போஸ்டல் டிவிஷனில் சூப்பரின்டெண்டன்ட் ஆகப் பொறுப்பு எடுத்து ஒரு மாதம் ஆகியும் என் வேளை பளு என்னவோ குறையவே இல்லை. எனக்கு முன்பு வேலை செய்தவரின்...