வெளியான ஆண்டு: 2020

932 கதைகள் கிடைத்துள்ளன.

வெற்றி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 2, 2020
பார்வைகள்: 8,951

மாயாஜாலம் செய்வதில் இப்போதுதான் முன்னேறிக்கொண்டு இருக்கிறேன்.. எனது ஒவ்வொரு காட்சிக்கும் நான் நினைத்ததைவிட அதிகமாக மக்கள் வந்து குவிகிறார்கள். குழந்தைகள் பெண்கள் அதிகம். ஒரு தொழில் வெற்றிப்பெற...

கொஞ்சம் போர் கொஞ்சம் காதல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 2, 2020
பார்வைகள்: 22,386

சியம்காவ் மலை முகடுகளும் அம்மர்கோ மலை முகடுகளும் போர் தொடுத்து கொண்டிருந்த நேரம் அது. அந்த முகடுகளினிடையே சால்சாச் நதி வெள்ள பெருகெடுத்து வழிந்தோடியது. அவன் உதடுகள்...

சித்தியின் தேடல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 2, 2020
பார்வைகள்: 8,316

(சங்க இலக்கிய பாடலில் சிறுகதை) “வள்ளி, என் மகள் தாமரையைப் பாத்தியா” என்ற கேள்வி கேட்டப்படியே தாமரையைத் தேடி செல்கிறாள் சித்தி துளசியம்மாள். இவள் யாரு எதற்கு...

சக்திலிங்கம்..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 2, 2020
பார்வைகள்: 5,949

'' வடிவேலு வாத்தியாருக்குத் திருமணம்..! '' - செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு வயது ஐம்பது. இன்னும் பத்தாண்டுகளில் எங்களைப் போல் ஓய்வு. '' உண்மையா..??...

எப்படி ஒட்டகங்களை பிரிச்சுக்கறது….
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 2, 2020
பார்வைகள்: 7,481

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 ராஜஸ்தானில் ஒரு சின்ன கிராமத்தில் வசித்து வந்தார் ரணதீர் ராணா.அவர் தன் மணைவி ராதாவுடன் சந்தோஷமாக வாழ்ந்துக்...

கடைசி அத்தியாயம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 2, 2020
பார்வைகள்: 5,731

(இதற்கு முந்தைய ‘ஆறாத வடு’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). ராஜாராமன் இந்த மாதிரி சொன்னதும் எனக்குச் சிறிது ஏமாற்றமாகவே இருந்தது. அதே நேரம்...

ஆறாத வடு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 30, 2020
பார்வைகள்: 9,174

(இதற்கு முந்தைய ‘மழை வனப்பு‘ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). “முதல்ல நான் ஒண்ணு சொல்லிடறேன் தம்பி; என்னைப் பொறுத்தவரைக்கும் வாழ்க்கையில் காம்ப்ரமைஸ் பண்ணிக்கவே...

அவளின் பதிலுக்காக…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 30, 2020
பார்வைகள்: 12,785

எனது கல்லூரியின் இறுதி ஆண்டு இது. ஆண்மை பொங்க பெரிய மீசையை உதட்டின் மேல் படற விட்டிருந்தாலும், பெண்மையை கண்டால் பத்தடி தள்ளியே நிற்பேன் - கொஞ்சம்...

நீச்சல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 30, 2020
பார்வைகள்: 8,634

வவுனியாவில், பத்து வருசங்களிற்கு மேலே , பணி புரிந்ததில் பார்வதி ஆசிரியைக்கு அலுப்பு ஏற்பட்டிரு ருந்தது .'ஒரு மாறுதல் தேவை’ என‌ நினைத்தார். கல்விக்கந்தோரில் இவரின் அப்பாவிற்கு...

நிலைமை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 30, 2020
பார்வைகள்: 12,659

(சங்க இலக்கிய பாடலில் சிறுகதை) கொராணா வைரஸ் சமீக காலத்தில் அதிகம் பரவி வருகிறது. அதனால் அதிக மக்கள் உயிரிழந்தனர். ஆகையால் அரசு உள்ளிருப்பு சட்டம் கொண்டு...