வெளியான ஆண்டு: 2020

932 கதைகள் கிடைத்துள்ளன.

யாருப்பா அது? – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 8, 2020
பார்வைகள்: 37,980

' பிரபல சினிமா தயாரிப்பாளர் சின்னான் குத்திக் கொலை ! ' தினசரிகளை புரட்டிய சினிமா வட்டாரமே அதிர்ந்து. ரொம்பத் தங்கமான ஆள். முதல் படத்திலேயே சூப்பர்,...

என்னாலே முடியும் தம்பி…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 8, 2020
பார்வைகள்: 6,939

ராஜர் இங்கிலாந்தில் ஒரு பல்களைக் கழகத்தில் படித்து விட்டு MBA பட்டம் வாங்கினான். ’கான்வகேஷன்’முடிந்து தன் கையிலே ‘டிகி¡£’வந்ததும்,பல கம்பனிக்கு களுகு எல்லாம் போய் வேலைத் தேடிவந்தான்.அவன்...

மர்டர் க்ரைம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 8, 2020
பார்வைகள்: 28,095

*** ஆசிரியர் திரு.எஸ்.கண்ணன் அவர்களது 400வது சிறுகதை. சிறுகதைகள் தளத்தின் சார்பாக வாழ்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். *** வெள்ளிக்கிழமை. பெங்களூர் கோரமங்களா போலீஸ் ஸ்டேஷன். இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத்...

வீம்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 5, 2020
பார்வைகள்: 8,429

ஞாயிறு மாலை ஆறு மணி. பாலவாக்கம் கடற்கரையில் பாஸ்கர் தன் வெள்ளைநிற பென்ஸ் காரின் ஏஸியை மெலிதாக இயங்கச் செய்துவிட்டு காயத்ரிக்காக காரினுள் காத்திருந்தான். பாஸ்கரும் காயத்ரியும்...

வலி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 5, 2020
பார்வைகள்: 7,968

சரண்யாவிற்கு சீமந்தம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகிறது. அவள் சீமந்திற்காக வந்த அவளின் தங்கை அக்காவிற்கு ஒத்தாசையாக சரண்யா வீட்டில் தங்கியிருந்தாள். சரண்யாவிற்கு இது இரண்டாம் பிரசவம்....

வானதி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 5, 2020
பார்வைகள்: 7,923

"வாடாமலர்" பத்திரிகையை மேற்கொண்டு நடத்த முடியவில்லை; முன்போல் என்னால் இயங்க முடியாததும் ஒரு காரணம்... உன்னால் இங்கு உடனே வர முடிந்தால், ஏதேனும் முயற்சி செய்து பார்க்கலாம்....

வேணாம் பதினாறு..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 5, 2020
பார்வைகள்: 6,046

வீட்டில் தன்னந்தனியாய் படுத்தப் படுக்கையில் இருக்கும் அன்னபூரணியைப் பார்க்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது சுமதிக்கு. ' எப்படி நாறுந்தோலுமாய்ப் போய்விட்டாள் அம்மா..? !! ' - நினைக்க...

எப்படி ஒட்டகங்களை பிரிச்சுக்கறது…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 5, 2020
பார்வைகள்: 6,498

அத்தியாயம் - 1 | அத்தியாயம் - 2 ரணதீர் ராணா இருந்த கிராமதிற்கு ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தான் ரண தீர் ராணாவின் தம்பி...

ஆத்திரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 5, 2020
பார்வைகள்: 5,192

இது தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் 1940 களில் நடந்த கதை. அந்தக் கிராமத்தில் மாரிச்சாமி ஒரு பெரிய பணக்காரன். மச்சுவீடு கட்டி அதில் ஆடம்பரமாகக் குடியிருந்தான். வீட்டின்...

வெளவ்வால் மனிதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 2, 2020
பார்வைகள்: 6,651

(இதற்கு முந்தைய ‘கடைசி அத்தியாயம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). “...அப்படியொரு விவேகமில்லாத அட்வைஸையும் பண்ணிவிட்டு, என்னை இருந்து சாப்பிட்டுவிட்டுப் போ என்று சொல்ல...