வெளியான ஆண்டு: 2020

932 கதைகள் கிடைத்துள்ளன.

செகண்ட் ஹேண்ட்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 28, 2020
பார்வைகள்: 7,327

சுமதி! சுமதி! நித்யா அக்கா என்னைக் கூபிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது நான் கண்ணாடியில் பார்த்தபடி சுடிதாரில் ஷாலைப் பின் குத்திக்கொண்டிருந்தேன். இந்த சுடியும் கூட என் அக்காவினுடையதுதான்....

அடைமழை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 28, 2020
பார்வைகள்: 8,596

வடக்கு திசையில் கருமேகக்கூட்டங்கள் சேர்ந்து கொண்டிருந்தது. எதிர் திசையில் வீசும் காற்றினால் சைக்கிளை அழுத்த முடியவில்லை.பெரிய மழை வரக்கூடும் என்பதால் அருகில் இருந்த குடிசை வீட்டில் ஒதுங்கினேன்....

மனைவியின் காதல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 28, 2020
பார்வைகள்: 10,069

"வாழ்த்துக்கள் சார் ..." என அனைவரும் வரிசையாக நின்று கொண்டு ஒவ்வொருவராக சேகரின் அறைக்குள் சென்று வாழ்த்திய வண்ணம் இருந்தனர் . எல்லோரும் வாழ்த்தி முடித்த பின்னர்...

பிடித்த வேலை – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 28, 2020
பார்வைகள்: 18,055

கார் ரிப்பேராக இருப்பதால் டாக்சிக்கு போன் செய்துவிட்டு அப்பார்ட்மென்ட் வாசலில் காத்திருந்தேன். சே! இந்த நகர வாழ்க்கை வர வர எரிச்சலூட்டுகிறது.காலை எழுந்ததில் இருந்து ஒரே பரபரப்பு!...

பாட்டி கொடுத்த பரிசு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 28, 2020
பார்வைகள்: 9,552

ஊருக்குப் போவதென்றால் அதனை வட மகிழ்ச்சியான ஒரு சம்பவம் வாழ்வில் இருக்க முடியாது. அங்கே தான் எனது தாத்தா, பாட்டி, பெரியம்மா, பெரியப்பா, மாமா, அந்தை, மாமாவின்...

பிள்ளை பிடிப்பவள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 28, 2020
பார்வைகள்: 17,214

மாடத்திக்கு, தான் சின்னப் பிள்ளையா இருக்கப்ப இருந்தே குழந்தைங்கன்னா ரொம்பப் புடிக்கும். - எந்நேரமும் ஏதாவது ஒரு பிள்ளையை இடுப்புல இடுக்கிக்கிட்டே அலைவா. தம்பி தங்கச் சின்னாலும்...

பாட்டாளி வர்க்கம்..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 28, 2020
பார்வைகள்: 7,649

நான் சின்ன வயசுல இருந்தது ஒரு சிமெண்ட் ஃபேக்டரியோட குடியிருப்புல..! அப்பாவுக்கு அங்க தான் வேலை..! எல்கேஜி முதல் பளளி இறுதியாண்டுவரை அங்கேயேதான் படிப்பு.! வீட்ல நான்...

நிஜமான மாறுதல்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 28, 2020
பார்வைகள்: 5,564

பணத்தை எண்ணி படுக்கையைச் சுருட்டிய வினோதினி மெத்தையின் அடியிலிருந்து பர்ஸ் விழ.... துணுக்குற்றாள் . 'யாருடையதாய் இருக்கும்....? ! ' - யோசனையுடன் எடுத்துப் பிரித்தாள். உள்ளே...

உனக்கும் எனக்கும் இல்லேடா…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 28, 2020
பார்வைகள்: 6,548

விஸ்வேஸ்வர சாஸ்திரிகள் ஒரு புகழ் பெற்ற காலஷேப கலாநிதி.அவர் காலக்ஷபம் என்றால் சபையில் கூடம் நிரம்பி வழியும். அவருக்கு நாலு சிஷ்ய கோடிகள் இருந்தார்கள்.சாஸ்திரிகள் காலக்ஷபம் முடிய...

நாய்க் குணம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 28, 2020
பார்வைகள்: 6,357

எல்ஐஸி யில் வேலை செய்பவர்கள் பலர் ஒன்று சேர்ந்து அசோசியேஷன் அமைத்துக்கொண்டு வெற்றிகரமாக ஒற்றுமையுடன் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட மூன்றுமாடிக் குடியிருப்பு அது. அடுத்தடுத்து பலர் கிரகப்பிரவேசம்...