வெளியான ஆண்டு: 2020

932 கதைகள் கிடைத்துள்ளன.

உருப் பெறாத மனிதன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 25, 2020
பார்வைகள்: 18,608

நானும் என் மகளும் குளத்தில் குளித்துவிட்டு வருகிறோம். என் ஐந்து வயது மகள் குளத்தில் நீந்தும் குதூகல அனுபவத்தை அனுபவிப்பது இதுவே முதல் முறை. முதல் முறையாக...

சாயம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 25, 2020
பார்வைகள்: 8,762

கந்தவேலுக்கு சிறு பரப்பில் வேளாண் நிலங்கள் இருப்பினும் நெசவுதான் முழுநேர தொழில். வீட்டின் எதிரில் உள்ள கொட்டகையில் ஆறு விசைத்தறிகள் அமைத்திருக்கிறார். அனைத்திலும் வேட்டிகள் நெய்யப்படுகின்றன. ஊரில்...

அன்பை மட்டுமே தேடும் மனம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 25, 2020
பார்வைகள்: 24,352

ஒரு பிரபலமான நகரத்தில் ஒரு கம்பனியில் டேவிட் என்பவர் அலுவலகம் பணியில் வேலைப்பார்த்து வந்தார். அவர் மனதில் இருக்கும் சில காயங்களை வெளியில் காட்டிக்கொள்ளாமல் வேலைப் பார்த்து...

கொல்லி மலையின் வசந்தம் ஹோட்டல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 25, 2020
பார்வைகள்: 17,364

ஒடைக்காடு என்ற ஊரில் இன்ஸ்பெக்டர் மாதவனுக்கு டூட்டி போட்டிருந்தார்கள். ஒடைக்காடு என்ற பெயருக்கு ஏற்ப பச்சைப்பசேல் என்றிருந்த காட்டினுள் அழகிய ஓடை ஒன்று சலசலத்து ஓடும் அந்த...

கவிதாவும் கயல்விழியும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 25, 2020
பார்வைகள்: 8,118

திருவாரூர் ஸ்ரீதியாகராஜசுவாமி திருக்கோயிலின் திருக்குளம் மிகப்பெரியதாக பார்க்க அழகாக இருந்தது. பாசி படிந்திராத படித்துறையும், பெருத்த அலைகள் இல்லா தெளிந்த நீரும், காணப்பெறுவது மனதுக்கு ரம்மியமாக இருந்தது....

கஜேந்திர கன பாடிகள்.!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 25, 2020
பார்வைகள்: 7,808

நான் நாராயணன்..! நாணா.! வசிப்பது நாக்பூரில் .! அப்பாவுக்கு நாக்பூரில் உத்யோகம்.! பேரு தர்மராஜ்..! இந்திப் பள்ளிக்கூட வாத்தியார் .! அம்மா ஞானம் .! அப்பா அம்மாவின்...

பட்டா..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 25, 2020
பார்வைகள்: 5,671

மஞ்சள் துணிப்பையுடன் கர்ணம் அலுவலகத்தில் நுழைந்த சந்திரசேகரன் காதர் வேட்டி, காதர் சட்டையிலிருந்தார். "வாங்க ஐயா !"- வரவேற்றார் கர்ணம் ஏகாம்பரம். "உட்காருங்க..."எதிர் இருக்கையைக் காட்டினார். சந்திரசேகரன்...

நாம வேண்டிண்டதே தானே அவ…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 25, 2020
பார்வைகள்: 5,589

15-8-1947 சுதந்திர நாளன்று அன்று பிறந்தவன் ஏகாம்பரம்.அவன் பள்ளியில் ஒண்ணாம் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தான்.அன்று அவன் பள்ளியில் சுதந்திர தினம் கொண்டாடப் பட்டது.பள்ளி முதல்வர் இந்திய...

மன அழகு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 25, 2020
பார்வைகள்: 7,164

சென்னை. காலை எட்டரை மணி. அலுவலகம் செல்வதற்கு முன், நான் ஈஸிஆர் ரோடில் என் பைக்கை நிறுத்திவிட்டு சங்கீதா ஹோட்டலுக்குள் நுழைந்தேன். ஒரு ஒதுக்குப்புறமான டேபிளில் நான்...

ஏழாவது அறிவு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 20, 2020
பார்வைகள்: 60,426

சங்கரின் வருகைக்காக காத்திருந்த ஜான் தன் அலுவலகத்தில், செய்தித்தாளை பார்த்து கொண்டு இருந்தார். சிறுவர்கள் மர்மமாக காணாமல் போவது அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் நீள்கிறது. இதுவரை தமிழகத்தில்...