வெளியான ஆண்டு: 2020

932 கதைகள் கிடைத்துள்ளன.

மூணு பவுன் சங்கிலி…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 31, 2020
பார்வைகள்: 23,598

அவ்வளவாக பரபரப்பில்லாத நண்பகல் நேரம். இராயப்பேட்டை காவல் நிலையத்திற்குள் ஆய்வாளர் எழிலரசன் நுழையும் போது அவர்களைக் கவனித்தார். அந்தப் பெண்மணி இரண்டு குழந்தைகள் மற்றும் கணவர் உதவி...

துவண்டு விடும் சிறுமி அனிச்சி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 31, 2020
பார்வைகள்: 7,322

முகவுரை பெண்கள் பலவிதம் . கோபம் கர்வம், அசடு, புத்திசாலி சுயநலம் போன்ற நீண்ட குண பtட்டியல்அவர்களுக்கு உண்டு அதில் தொட்டால் அல்லது உரத்து பேசினால் துவளும்...

அவசரமாய்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 31, 2020
பார்வைகள்: 8,158

ஏண்டா “வருடகடைசி” கணக்கு வழக்கை முடிச்சே ஆகணும்னு நம்ம கம்பெனியில சொல்லியிருக்காங்க, இப்ப போய் கோயமுத்தூர் போயே ஆகணும்னு ஒத்தைக்காலில நிக்கறே? கேள்வி கேட்ட நண்பனை புன்னகையுடன்...

மறந்து போன கடிதம்!!!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 31, 2020
பார்வைகள்: 18,046

தபால் பெட்டி மேல் எனக்கு எப்பவுமே ஒரு தனி பிரியம் உண்டு… நாங்கள் இருந்த ஊரில் அப்போதெல்லாம் தெருவுக்குத் தெரு குறைந்தது நாலைந்து தபால் பெட்டிகளாவது இருக்கும்…...

ஊறுகாய் ஜாடி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 31, 2020
பார்வைகள்: 9,995

அந்த கண்ணாடி ஊறுகாய் ஜாடியை என் வாழ்நாளில் ஒரு போதும் மறக்க முடியாது. அந்த பெரிய வேலைப்பாடுகளுடன் கூடிய அழஆகிய ஜாடி எப்போதும் எங்கள் வீட்டு என்...

சரம்… சரம்…. அவசரம்…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 31, 2020
பார்வைகள்: 6,818

கண் விழித்துக் கடிகாரத்தைப் பார்த்தாள் பத்மா. மணி 10.10. சொரக்..! சொரேரென்றது !!. 'சோபாவில் உட்கார்ந்த நிலையிலேயே தூங்கி இருக்கிறோம். எதற்கு கண் அசைந்தோம், ஏன் அசைந்தோம்.......

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 31, 2020
பார்வைகள்: 7,209

அத்தியாயம்-14 | அத்தியாயம்-15 | அத்தியாயம்-16 பீட்டர் தன் ஆயா கூட வளர்ந்துக் கொண்டு வந்தான். ‘தான் ஆசையாக மணந்து வந்த மோ¢ தன்னை விட்டு போன...

தோழியுடன் வாழ்க்கை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 31, 2020
பார்வைகள்: 6,884

நானும் என் தோழி நாராயணியும் கடந்த நாற்பத்தியிரண்டு வருடங்களாக ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். நாங்கள் இருவரும் இப்போது எங்களின் எழுபதுகளில் இருக்கிறோம். ஒன்றாக சேர்ந்து வாழலாம்...

மருதாணி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 28, 2020
பார்வைகள்: 14,625

காளியம்மாள் காலை ஐந்து மணிக்கு எழுந்திருந்து அவசர அவசரமாகக் குளித்து விட்டு, ஒட்டுப் போட்ட பாவாடை தாவணியை எடுத்து உடுத்திக் கொண்டாள். பானையில் கிடந்த பழைய சோற்றை...

அனுசரி. அதுதான் சரி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 28, 2020
பார்வைகள்: 8,313

ஏய்! சிவகாமி, என்ன இது சாம்பாரா? ஒரேயடியா புளிக்குது, என சாப்பாட்டில் பாதியிலே கோபித்து எழுந்துப் போனார் கனகசபை எண்பது வயதைக் கடந்த சிவகாமி அம்மாளின் கணவர்,...