வெளியான ஆண்டு: 2020

932 கதைகள் கிடைத்துள்ளன.

சப்தங்கள்…நிசப்தம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 25, 2020
பார்வைகள்: 4,928

சாரி.. இந்த படத்துல உங்களை வேண்டாம்னுட்டாங்க. இப்ப “பீக்”ல இருக்கற பாடகர கூப்பிட்டிருக்காங்க. ஏன் இவ்வளவு நாள் நான் அவங்களுக்கு பாடிகிட்டுத்தானே இருந்தேன். எல்லோரும் நல்லா இரசிச்சுகிட்டுதானே...

அப்பா எங்கே போகிறாய்….???
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 25, 2020
பார்வைகள்: 5,939

"கனகா ….அப்பா இரண்டு நாளா ஆத்துக்கு வரல்லடி…. மனசு கிடந்து அல்லாடறது… எல்லாம் என்னோடே தலையெழுத்து…!!!!!” "என்னடா… கொஞ்ச நாளா ஒழுங்கா அடங்கி ஒடுங்கி இருக்காரேன்னு மனுஷன்னு...

சும்மா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 25, 2020
பார்வைகள்: 6,818

இன்றைக்கு ஏழாவது நாள்; வேலையில்லாத ஏழாவது நாள். அவன் எந்த வேலையும் செய்யாமல் ஒருபோதும் இப்படி ‘சும்மா’ இருந்ததில்லை. அலுவலகத்தில் மட்டுமல்ல, விடுமுறையென ஒரு நாள் வீட்டில்...

வாய்..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 25, 2020
பார்வைகள்: 5,027

'வாயை வைத்துக் கொண்டு சும்மா இரு !' - என்று யாருக்குச் சொன்னார்களோ இல்லையோ... எனக்குச் சரியாய்ச் சொல்லி இருக்கிறார்கள் ! - என்பதுதான் என்னைப் பொறுத்தவரை...

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 25, 2020
பார்வைகள்: 5,203

அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 | அத்தியாயம்-14 உடனே ராமசாமி “நீ சொல்றது ரொம்ப ‘கரெக்ட்’மங்களம்.நானும் தினமும் ‘ஹிண்டு’ பேப்பர் படிக்கிறேனே. நீ சொன்னா மாதிரி எல்லா கம்பனியும்...

பிரமிப்புகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 25, 2020
பார்வைகள்: 14,948

அது 1960 ம் வருடம் என்று நினைவு... கஞ்சிமட மஹா பெரியவா மன்னார்குடி வந்திருந்தார். குன்னியூர் சாம்பசிவ ஐயர் தனது ‘குன்னியூர் ஹவுஸ்’ என்ற பங்களாவில் சகலவிதமான...

பதற்றம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 22, 2020
பார்வைகள்: 19,681

காலை எழுந்ததிலிருந்தே ரம்யா பதற்றமாக இருந்தாள். தான் பணிபுரியும் ப்ராஜெக்ட் இறுதி நிலையில் இருப்பதினாலும், அந்த IT நிறுவனத்தின் நற்பெயரை தக்கவைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடிய...

பாசப்பறவை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 22, 2020
பார்வைகள்: 9,046

கல்யாண மண்டபமே கலவர பூமி ஆகியது., கல்யாணப் பெண் சித்ராவை காணவில்லை?! காலை 7.30 மணி முதல் 9.00மணிக்குள்ளாக முகூர்த்த நேரம் நிச்சயிக்கப் பட்டிருந்தது. அதற்கு முன்பாக...

லட்சுமி பொறந்தாச்சு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 22, 2020
பார்வைகள்: 21,593

பெரிய ஈயச் சட்டியில மொச்சைப் பயறு ஒரு அடுப்புலயும் சீனிக் கிழங்கு ஒரு அடுப்புலயும் ஏத்தி வச்சிட்டு வேலிமுள்ளையும் விறகுக் கட்டையையும் ஒவ்வொன்னா திணிச்சி கொஞ்சம் சீமெண்ணெயை...

பெயர் தெரியாத மனிதன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 22, 2020
பார்வைகள்: 6,428

ஐந்துமணிவரையில் யாழ்நகரை வெதுப்பிக்கொண்டிருந்த வெயிலோன் ஐந்தரையாகவும் இன்றைக்கு ஊழியம்போதுமென்று நினைத்தவன்போல் மரங்கள் கட்டிடங்களின் பின்னால் கடலைநோக்கிச் சரிந்திறங்க ஆரம்பித்திருந்தான், தேய்ந்த ஓவியங்கள்போல வானத்தில் சில ஓவியங்கள் தோன்றத்தொடங்கியவேளை....