வெளியான ஆண்டு: 2018

629 கதைகள் கிடைத்துள்ளன.

அருட்பெருஞ் சோதி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 21, 2024
பார்வைகள்: 4,659

அந்த மனித வாழிடம் அமைக்கப்பட்ட கோளிற்கு ஜோதி என்று பெயர் வைத்து நூறு வருடங்கள் ஆகின்றன. இரண்டு சூரியன்களில் ஒன்று மறைந்து மற்றொன்று வடமேற்கே உதித்துக் கொண்டிருக்கிறது....

பிரபஞ்சத்தில் சில நூறு சதுர அடிகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 21, 2024
பார்வைகள்: 4,481

"பால் வீதியில் உள்ள கோடானு கோடி சூரியன்களில் ஒன்றான ஒரு சின்னச் சூரியனின் சின்னக்குடும்பத்தில் மூன்றாவதாக உள்ள பூமி என்னும்  கிரகத்தில் சில நூறு சதுர அடிகளை...

வலி
3.5 (2)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 21, 2024
பார்வைகள்: 5,413

நேற்று இரவு முதலே கொஞ்சம் படபடப்புதான். சரியான தூக்கம் கூட இல்லை. காலையில் எழுந்ததில் இருந்து இருப்புக்கொள்ளவில்லை. டிபன் சாப்பிடும் போது குமட்டிக்கொண்டு வந்தது. அம்மாவின் வற்புறுத்தலின்...

கறிவேப்பிலை பொடி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 21, 2024
பார்வைகள்: 4,615

ரேணுகாவை அழைத்துக் கொண்டு தேவராஜன் ஆல்காட் குப்பத்தை அடைந்த போது இருட்டி விட்டது. பூங்கோதையைக் காணோம். வீடு பூட்டிக் கிடந்தது. பக்கத்து வீடுகளில் சிலர் வயிற்றிலும், வாயிலும்...

ஒரு செல்ஃபிக்காரனின் குறிப்புகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 21, 2024
பார்வைகள்: 4,612

அவனது பெயர் சேகர் என்பதாக இருக்கலாம். பெயர் முக்கியமில்லை. பதினாறாவது வயதில் அவனுக்கு மெல்லிய மீசை முளைத்திருக்கிறது. அதைத் தடவி விட்டுக்கொள்ளும்போதெல்லாம் மெல்ல ஒரு கிளர்ச்சி அவனுக்குள்...

தண்ணீர்… தண்ணீர்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 21, 2024
பார்வைகள்: 4,338

வீட்டு ஜன்னலிலிருந்து சாரா எட்டிப் பார்த்தாள். தண்ணீருக்காக பல வண்ண பிளாஸ்டிக் குடங்கள் தெருவில் நிறைந்து கிடக்க... வாகனப் போக்குவரத்துக்காக இடம் விட்டு தண்ணீர் லாரிக்காகக் காத்து...

உயிர்ப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 21, 2024
பார்வைகள்: 5,088

கட்டிலின் விளிம்பிலிருந்து தொங்கிய விரிப்பை இழுத்து உள்ளே செருகினான். அந்தச் சிறிய அசைவில் கண் விழித்த அம்மா, மெல்ல தனது சுருண்ட உடலை நகர்த்தி அவனது சீர்...

ஒரே ஒரு பாடல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 21, 2024
பார்வைகள்: 3,459

ட்ராஃபிக் நெரிசல் பிதுங்கலிலிருந்து வெளிவந்து இடப்புறம் மரங்கள் சூழ்ந்த குறுக்குத் தெருவில் திரும்பி ரோஸ் அவென்யூவில் மனோகர் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினான் நந்து. வீட்டின் மாடியிலிருந்து...

ஸ்ரீரங்கத்து ரங்கராஜன்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 21, 2024
பார்வைகள்: 3,646

திரும்பவும் குழறலாக ஏதோ சொன்னார் நாணா என்கிற நாராயணன். ‘‘என்னம்மா அப்பா எப்படி இருக்கார்?” வழக்கமான கேள்வியுடன் மதியம் சாப்பிட வீட்டிற்குள் நுழைந்த மகனிடம், “குரு! என்னமோ...

போட் மெயில் சாயபு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 4,502

"டேய் பையா, போட்மெயில் சாயபு தலை தெரியுதான்னு கொஞ்சம் பாரு'' - ஏதோ ஒரு முக்கிய தபாலுக்காகக் காத்திருந்த என் அப்பா உத்தரவிட்ட அடுத்த விநாடியே அரை...