வெளியான ஆண்டு: 2018

629 கதைகள் கிடைத்துள்ளன.

சின்ன விஷயம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 14, 2018
பார்வைகள்: 11,085

ரகசியங்கள்னா பெருசாத்தான் இருக்கணும்னு அர்த்தமில்லை! ஒரு அற்பத்தனமான விஷயம், அடுத்தவங்ககிட்ட சொன்னா எங்கே ரொம்பக் கேவலமா எண்ணிடுவாங்களோ என்ற எண்ணம்; மேலும் இதெல்லாம் ஒரு விஷயமான்னு கூடச்...

பீமாஸ்கப்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 14, 2018
பார்வைகள்: 8,093

இப்போது இருக்கும் ஐபிஎல் / ட்வென்டி ட்வென்டிக்கெல்லாம் முன்னோடி (மாட்ச் ஃபிக்சிங் உட்பட) எண்பதுகளில் காஞ்சீபுரத்தில் நடந்த கிரிக்கெட் லீக் போட்டிகள் தான் சுருக்கமாக கே சி...

குட்டி யானை கணேசனுக்கு பிறந்த நாள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 14, 2018
பார்வைகள்: 9,813

அன்று குட்டி யானை கணேசனுக்கு பிறந்த நாள்,அவனோட நண்பர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று அப்பா, அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருந்தான். அப்பா யானை இரண்டு வாழைத்தார்களை பறித்து கொடுத்தது....

வண்டவாளம்….!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 14, 2018
பார்வைகள்: 7,006

ரோட்டோர குழாயில் தண்ணீர் பிடித்து இடுப்பில் குடத்துடன் சென்ற வள்ளிக்குத் தன்னைத் தாண்டி சாலையோரம் மெல்ல நடந்து செல்லும் தம்பதிகளைப் பார்த்ததும் மனசுக்குள் குப்பென்று ஆத்திரம் அவமானம்....

தனிக்குடித்தன ஆசை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 14, 2018
பார்வைகள்: 7,628

நித்யாவுக்கு மனதில் சந்தோஷ ரேகைகள் கீற்று விட்டன. பத்து வருட கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு - அவள் மாமனார், மாமியார் அவளின் தனிக்குடித்தனத்திற்கு சரியென்று சொன்னது......

குளம்பொலி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 10, 2018
பார்வைகள்: 123,662

“என்ன சப்தம்?” ....................... “யாரங்கே?” நிசப்தம்....... அந்த யாமத்தின் மத்திமப்பொழுதில் இலேசான குளம்பொலிகள் கேட்டன. உற்றுக் கேட்ட நந்திவர்மன், அக்குளம்பொலிகளின் ஓசையைக் கணித்து, குடிலைவிட்டு வெளியேறித் தன்...

பௌர்ணமி நிலவில்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 10, 2018
பார்வைகள்: 19,190

"பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா....", 'எப்எம்' லிருந்து ஒலித்த பழைய பாடல் வரிகள் காற்றில் மிதந்து வர, வங்கக்கடலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்...

உணர்வே கடவுள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 10, 2018
பார்வைகள்: 8,380

ஒருவர் மலைகளை பார்வையிட சுற்றுல்லா வந்தார். அவர் மலைகள் மீது வெண்புகை மேகங்கள் மலையை முட்டி மோதுகின்ற அழகான காட்சிகளை பார்த்துக் கொண்டே சென்றார் அப்பொழது எதிர்ப்...

காற்றிலே காவியமாய்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 10, 2018
பார்வைகள்: 6,532

அந்த அரங்கத்தில் பள்ளி முதல்வரின் உரை தொடங்க இன்னும் பதினைந்து நிமிடம் இருந்ததால் ஆசிரியர்கள் கூடிப் பேச ஆரம்பித்தனர். காவ்யா திறமைசாலி. ஒரு முறை நான் அவளின்...

பஞ்சதந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 10, 2018
பார்வைகள்: 30,053

“அஷோக் இப்ப நீ எங்க இருக்க” “என்னோட ஸ்டேஷன்ல தான், ஏன் ஏதாவது அவசரமா?” “ஆமா, இப்ப வந்தா உன்னை பாக்கமுடியுமா?” “வாடா, என்ன இப்ப மணி...