வெளியான ஆண்டு: 2018

629 கதைகள் கிடைத்துள்ளன.

வெகுளி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 25, 2018
பார்வைகள்: 7,810

நரசிம்மனுக்கு முப்பத்தைந்து வயது. ரொம்பவும் வெகுளி. மிகவும் அமைதியானவர். முனைப்புடன் நேர்கோட்டில் வாழ்பவர். பக்தி அதிகம். காலையில் குளித்துவிட்டு, பூஜாரூமில் அரைமணிநேரம் மந்திரங்கள் சொல்லி இறைவனை வழிபட்ட...

நேர்காணல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 20, 2018
பார்வைகள்: 7,437

பேப்பர்கார பையன் வீசிய அன்றையச் செய்தித்தாள் ராமின் காலடியில் வந்து விழுந்தது. கையில் வைத்திருந்த காபியை உதட்டின் நுனியின் உறிஞ்சியபடியே செய்தித்தாளின் கடைசிப்பக்கத்திலிருந்து ஒவ்வொரு பக்கமாகப் பார்த்துக்...

குழந்தை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 20, 2018
பார்வைகள்: 9,713

அத்தியாயம் - 1 | அத்தியாயம் - 2 | அத்தியாயம் - 3 | அத்தியாயம் - 4 கமலா எல்லா சர்விஸ் கமிஷன் பா¢¨க்ஷகளையும்...

சிந்தித்தெள்ளிய…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 20, 2018
பார்வைகள்: 11,193

போய் விட்டதா பேருந்து எனக்கேட்க நினைத்த கணத்தில் வந்து நிற்கிறது பேருந்து இளம் செவ்வந்துப்பூ நிறம் காட்டி, புழுதி படர்ந்த சாலைகளில் இது போலான கலர்களில் பேருந்து...

நுாறு ருபாய் நோட்டு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 20, 2018
பார்வைகள்: 10,247

டேய் சிவா என்ற குரல் அத்தனை வாகன இரைச்சல்களையும் கடந்து என்னைத் தாக்கியது. திரும்பிப் பார்த்தேன். எதிர் திசையில் கோபால். பால்யத்தில் என் பக்கத்து வீட்டில் குடியிருந்தார்கள்....

மலர்க்கொத்து
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 20, 2018
பார்வைகள்: 9,251

நண்பன் பார்த்தா என்னிடம் அடிக்கடி சொல்வதுண்டு. “நாம எழுதணும், அப்புறம் நம்மளைப் பார்த்து நாலு பேர் எழுத வரணும்” என்று அப்போது நான் கிண்டலாகக் கேட்பேன், “இவனெல்லாம்...

பொக்கிசம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 20, 2018
பார்வைகள்: 7,256

தம்பிமுத்துவுக்கு இப்போது அறுபத்து எட்டு வயது. கண்பார்வை மங்கிக் கலங்கலாக உருவங்கள் உருகித் தெரிகிறது. அவசரமாய் கண்ணாடியை மாட்டினால் மட்டும் அவை உருப்படியாக மீண்டும் தெரிகின்றன. நினைவுகள்...

பூக்களுக்கும் போட்டி உண்டு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 20, 2018
பார்வைகள்: 9,227

குட்டீஸ் நீங்கள் பூங்காவிற்கு சென்றிருக்கிறீர்களா? அங்கு விதம் விதமான மலர்களை பார்த்திருப்பீர்கள். அவைகள் ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன.நீங்கள் அதை பார்த்து இரசித்திருப்பீர்கள்.அப்பொழுது அங்குள்ளதிலேயே எந்த...

மாணவியா?!… மனைவியா..?!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 20, 2018
பார்வைகள்: 7,648

நவீன் கல்லூரி ஓய்வறையைவிட்டு கடைசியாக வெளியே வந்த போது வாசலில் காயத்ரி. இவனுக்குள் லேசான மின்னதிர்ச்சி. அவளுக்குள்ளும் சின்ன சங்கடம், சங்கோஜம். ''.....நா..நான் உங்ககூட கொஞ்சம் பேசனும்.....''...

வினோத மனிதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 20, 2018
பார்வைகள்: 7,999

இருபது நாட்களுக்கு முன்னால் என்னுடைய ஈஸ்வரிப் பாட்டி தன்னுடைய எண்பதாவது வயதில் இறந்துவிட்டாள். இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு ரகசியமாக என்னிடம் மட்டும் பாட்டி சொன்ன செய்தியைக்...