வெளியான ஆண்டு: 2018

629 கதைகள் கிடைத்துள்ளன.

அகப்பைக் காம்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 19, 2018
பார்வைகள்: 6,196

வேலையால் வரும்போது தன்னையறியாத அலுப்பு உடலில் புகுந்து முறிப்பதாய் ஒரு அவஸ்தை. வீடு வேலை வீடு வேலை என இயந்திரமயமாகிய அலுத்துப் போன மனதில் உருவாகும் நச்சு...

ஏதோ ஒன்று மட்டுமே கிடைக்கும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 19, 2018
பார்வைகள்: 6,981

"சரி என் கல்யாணத்துக்காவது வருவியா மாட்டியா? கேட்ட கனகாவின் கண்களை உற்று நோக்கிய ஆனந்த மூர்த்தி சொல்ல முடியாது, அந்த நேரத்தில் என் மனநிலை எப்படி இருக்கிறது...

காதல் முடிச்சு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 19, 2018
பார்வைகள்: 11,249

வீட்டு முன் உள்ள தோட்டத்து மரத்தடியில் நாற்காலி போட்டு அமர்ந்து, தினசரியை விரித்துப் படித்துக்கொண்டிருந்த தணிகாசலம் முன் உள்ள நாற்காலியில் வாட்டமாக வந்து அமர்ந்தான் அவரின் பெரிய...

மெளன தண்டனை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 19, 2018
பார்வைகள்: 8,109

காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்குள் நுழைந்ததுமே தியாகராஜன் மொபைல் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தார். மனைவி வத்சலாவின் பெயர் ஒளிர்ந்தது. “இப்பதான் ஆபீஸுக்குள்ள நுழையறேன்... அதுக்குள்ள என்ன போன்?”...

மாற்றங்களும் ஏற்றங்களும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 15, 2018
பார்வைகள்: 8,961

எழும்பூரில் ரெயில்வே குவார்ட்டர்ஸில் வசித்து வந்த எங்களுக்கு ரெயில்வேயில் பணி புரிந்து வந்த எங்கள் தாத்தா பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் தான் வாழ்க்கையில் மாற்றங்கள் ஆரம்பித்தன. பாட்டி...

உலகை மாற்றும் திறனாளி!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 15, 2018
பார்வைகள்: 6,502

சாந்தியின் அன்பு மகன் மோகனுக்கு அவனுடைய மூன்றாவது வயசிலேயே போலியோ தாக்கப்பட்டு வலது கால் சூம்பிப் போய் விட்டது. பிறப்பும், இறப்பும் யார் சொல்லியும் வருவதில்லை. அது...

குழந்தை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 15, 2018
பார்வைகள்: 8,855

அத்தியாயம் - 1 | அத்தியாயம் - 2 | அத்தியாயம் - 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7...

சதைச் சுருணைகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 15, 2018
பார்வைகள்: 28,779

சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மூன்றாம் ஆண்டு படிக்கும் என்னுடைய மூத்த மகள் பவித்ரா வெள்ளிக் கிழமை மாலை வீட்டுக்கு வந்திருந்தாள். வரும்போது கையில் ஒரு அட்டைப்...

ராமசாமிகள் கவனிக்கவும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 15, 2018
பார்வைகள்: 8,471

ராமசாமியைத் தெரியுமா உங்களுக்கு? தெரியும். நீங்கள் கேட்பது எந்த ராமசாமி என்று திருப்பிக் கேட்பீர்கள். சினிமாவில் நடிப்பிசைப் புலவர் எனப் புகழப்பட்டு, ‘உள்ளம் தேடாதே என்று சொல்லுதே’...

யாக்கை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 15, 2018
பார்வைகள்: 10,751

“ஏன் என்னைய எடுத்தீங்க சர்? வர்றவன் எல்லாம் பிலிப்பினோ, இந்தோ காரியதான் தேடுவானுங்க. இங்க கிராக்கியே இல்லாத சரக்கு நான்தான்” என்று அவள் இயல்பாகப் பேச்சைத் தொடங்கியது...