வெளியான ஆண்டு: 2015

673 கதைகள் கிடைத்துள்ளன.

அழகான மண்குதிரை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 8, 2015
பார்வைகள்: 10,508

நந்தினி கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டாள். ஆயிற்று. இன்னும் கால்மணிக்குள் அவள் இறங்குமிடம் வந்துவிடும். அவள்மட்டும் தனியாகப் போய் நின்றால், அம்மா என்ன சொல்வாள்? அவர்தான் ஆகட்டும், தலைதீபாவளியும் அதுவுமாய்,...

உதவி செய்ய போய்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 8, 2015
பார்வைகள்: 8,390

"பீஹார்" மாநில செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் தொடர் கொள்ளைதான், சட்ட மன்றத்தில் முதலமைச்சர் இதைக்கண்டு பிடிக்க "தனிப்படை" அமைக்கப்படும் என்று அறிவித்த பின்னர்தான் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கணைகள்...

பயணிகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 30, 2015
பார்வைகள்: 17,990

லண்டன் 1999 'ஏப்ரல்மாதத்திலும் இப்படி ஒரு குளிரா?'ஜெனிபர்,அந்தப் பஸ்சின் கொண்டக்டர்,மேற்கண்டவாறு முணுமுணுத்துக்கொண்டு பஸ்சில் ஏறிய ஒரு முதிய ஆங்கிலப் பெண்ணுக்குக் கைகொடுத்து அவள் பஸ்சில் ஏற உதவி...

மணம் கமழும் மலர்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 30, 2015
பார்வைகள்: 24,643

(இது மெல்லிய மலர் உன் மனது கதையின் தொடர்) ஸ்கூட்டர் ஓடிக் கொண்டிருந்தது. புவனா ! இவ்வளவு நெருக்கமா ஒரு பெண்ணோடு உட்கார்ந்ததே இல்லை! அப்படி இருந்தா...

அணைப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 30, 2015
பார்வைகள்: 17,429

எட்டாவது நிறுவனத்திலிருந்து அம்மினி நேற்றுதான் விலகினாள். விலகினாள் என்றால் அந்தக் கணினி நிறுவனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டாள். நேற்று ஒரு மோசமான நாளாக இருக்கும் என்று அம்மினி காலையிலேயே...

மென்காற்றாய்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 30, 2015
பார்வைகள்: 13,790

சொல்லாமல் கொள்ளாமல் உள்ளே நுழைந்த காற்று திறந்திருந்த கதவை தனது சின்னக்கால்களால் சற்றே பலமாய் எட்டி உதைத்து விட்டு வந்த வழியாகவே திரும்பிச்சென்று விடுகிறது. அவசரத்தில் அது...

காலம் கெடவில்லை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 30, 2015
பார்வைகள்: 25,340

"வாசல்ல எதுக்குடி மசமசன்னு நிக்கற, சந்தியவன வேளையாறது... போய் சாமிக்கு விளக்கேத்துடி. வயசுக்கு வந்த பொண்ணு, காலங்கெட்டுக் கிடக்கறது தெரியாம, இப்படி போறவங்க வர்றவங்களையெல்லாம் பார்த்துக்கிட்டு வாசல்ல...

இவனும் ஒரு போராளி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 30, 2015
பார்வைகள்: 11,231

"படக்"கென சத்தம் கேட்டு கீழே குனிந்து பார்த்த பாலு, சே என்று அறுந்து போன செருப்பை உதறினான்.இன்னும் ஒரு மாதம் தாக்கு பிடிக்கும் என நினைத்து இருந்த...

தோற்றுப் போகக்‍ கற்றுக்‍ கொள்வோம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 30, 2015
பார்வைகள்: 15,795

வாரத்திற்கு 10 நாட்கள் சண்டையிட்டு நிம்மதியை கெடுக்‍க வேண்டும் என்பதுதான் அவளின் எண்ணம், லட்சியம், கொள்கை, கோட்பாடு, நியாயம், தர்மம், நீதிநெறி, நம்பிக்‍கை, எல்லாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக...

ஊற்று
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 30, 2015
பார்வைகள்: 11,737

“தாத்தா, நான் இங்க நட்டிருந்த செடிய எங்க தாத்தா?– பேரன் விதுரின் பதட்டமான சத்தம் கேட்டு அதிர்ந்தார் நாகசுந்தரம். எதைப் பார்த்துவிடக் கூடாது என்று மனதில் நினைத்திருந்தாரோ...