வெளியான ஆண்டு: 2015

673 கதைகள் கிடைத்துள்ளன.

அலுமினிய தட்டில் அரிசி காய்த்து கொண்டிருந்தது
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 24, 2015
பார்வைகள்: 10,747

ஏறத்தாழ எல்லா கிளைகளும் உதிர்ந்த நிலையில் மரங்களிலிருந்தது. வழக்கம் போல் அல்லாமல் வானம் பூமியை பார்த்து கொண்டிருந்தது. சின்னஞ்சிறியதாய் சிறுத்து தெரிந்த வானம் அன்னியப்பட்டு கிடப்பது மாதிரி...

உயிர்க்கொல்லிப் பாம்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 24, 2015
பார்வைகள்: 10,102

கடல் சூழ்ந்த மல்லிகைத்தீவில் வடமேல் பருவக்காற்றால் மழை மேகங்கள் கருக்கட்டி இடியுடன் பயங்கரமான மழையும் பெய்தது.மக்களுக்கு மழைக்காலம் எப்பொழுதும் ஆனந்தமானது. பத்துமாதம் எரிக்கும் கோடை, இரண்டு மாதங்கள்...

ஏ டீ எம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 24, 2015
பார்வைகள்: 10,439

வேலுவுக்கு தகவல் வந்த போது பதறி விட்டான்.  ஓரு கணம் என்ன செய்வது. ஏது செய்வது என்று புரியவில்லை.  மனைவிக்கு இரண்டாவது பிரசவம்....   மருதுவர் சொன்னபடி பார்த்தால்...

யார் உலகம்?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 20, 2015
பார்வைகள்: 12,215

பத்திரிகை ஆசிரியர் கூப்பிட்டனுப்பினார். “நீங்கதான் பேசணும்னு வருந்தி வருந்தி அழைச்சிருக்காங்க, சிங்கப்பூரிலேருந்து!” மல்லிகாவால் அவருடைய உற்சாகத்தில் பங்குகொள்ள முடியவில்லை. “இங்க வேலை தலைக்குமேல கிடக்கே, ஸார்,” என்று...

கர்மயோகி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 20, 2015
பார்வைகள்: 10,672

முனைவர் ராகவன் ஒரு நிர்வாக இயல் கல்லூரியில் பேராசியராகப் பணி புரிகிறார். ஆசிரியப் பணியை விருப்பத்துடன் எடுத்துக் கொண்டவர். ஆகவே உற்சாகத்துடன் பாடங்கள் நடத்துவார். ஒவ்வொரு பாடம்...

இழப்பு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 20, 2015
பார்வைகள்: 15,765

பத்து வருடங்களாக தமிழ் திரையுலகில் கொடி கட்டிப் பறக்கும் நட்சத்திரம் ஸ்வர்ணலதா. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தாகி விட்டது! முதலில்...

அவளுக்கென்று காத்திருக்கும் குடும்பம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 20, 2015
பார்வைகள்: 10,508

டாக்டர் ரேவதி! யெஸ், என்று நிமிர்ந்தவளிடம். எதிரில் நின்ற இருவரில் ஒருவர் கார்டு ஒன்றை நீட்டி பத்திரிக்கையில் இருந்து வர்றோம், இன்னக்கு ஒன்பது மணிக்கு எங்களுக்கு இணடர்வியூ...

மன்றம் வளர்த்த காதல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 20, 2015
பார்வைகள்: 22,101

மொத்த சொந்தமும் பந்தமும் ஓர் இடத்தில் சேர்ந்து ஒருவரை ஒருவர் நையாண்டி செய்துகொண்டு இருக்க , குழந்தைகள் பட்டாளம் யார் வார்த்தைகளையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் குறுக்கே நெருக்கே...

பெயர் சூட்டும் சம்பிரதாயம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 13, 2015
பார்வைகள்: 12,757

“ரோஜா என நாம் அழைக்கும் ஒரு பெயரில் என்ன இருக்கிறது? வேறு பெயரில் கூட அது நறுமணமாகத்தான் இருக்கும்..." என ரோமியோ ஜூலியட் என்ற காதல் காவியத்தில்...

கோபம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 13, 2015
பார்வைகள்: 17,675

இரவு 8-50 டவுனுக்கு வந்த சேகர், பைக்கில் இரவு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தான். சுங்கம் சிக்னலில் சிவப்பு விளக்கு விழுந்து விட்டதால் பைக்கை நிறுத்தினான். பின்னால் வேகமாக...