வெளியான ஆண்டு: 2015

673 கதைகள் கிடைத்துள்ளன.

வானம் எங்களுக்கும் வசப்படும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 6, 2015
பார்வைகள்: 8,219

ஒச்சாயி கண்களை சுருக்கி கண்களுக்கு மேல் கை வைத்துக்கொண்டு தெருவையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கணவன் சடையாண்டியை இன்னும் காணவில்லை. காலையில் ஒரு வாய் கஞ்சித்தண்ணியை வாயில் ஊற்றிக்கொண்டு...

வன்மச் சுவடுகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 4, 2015
பார்வைகள்: 8,906

வெவ்வேறு சமுகத்தால் ஒதுக்கப்பட்டு, வெவ்வேறு சமுகத்தைச் சேர்ந்த காதல் இணையர் (ஜோடி). காதலை வென்று வாழ்க்கையை வெல்லப் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு தடைக்கல்லாய் இருந்தவர்கள் இவ்விருவரின் சாதிச் சமுகத்தைச்...

வேள்வி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 4, 2015
பார்வைகள்: 9,425

அம்மன் கோவில் திருவிழாவில் பொலிஸ், பாதுகாப்பிற்கு அழைக்கப்பட்டிருந்தது.விதியின் விளையாட்டு போல..சிங்களவர்கள் இருவரையும் பணிக்கு அமர்த்தியிருந்தார்கள். பெண்கள், அரைச்சாரியில், மல்லிகைப் பூச்சரம் சூடி,அவர்களே தேடித் தேடி அறிந்திருந்தவைகளை பூசியும்,செருகியும்...

மேளம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 4, 2015
பார்வைகள்: 15,181

“நீ அங்கெல்லாம் போகக்கூடாது’’ “அம்மா, ரெண்டு நாள் லீவுதானே, நான் போயிட்டு வந்துர்றேன்’’ “அதெல்லாம் முடியாது நீ போகக்கூடாதுன்னா கூடாதுதான்’’என்று அதட்டினாள் ரவியின் அம்மா. “என்னடா கொழுப்பு...

கரடி தலையில் தர்பூசணி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 4, 2015
பார்வைகள்: 29,270

“நரியாரே! அந்த தர்பூசணி என்ன விலை? “அதுவா! இருபது ரூபாய். கரடியாரே நீங்கதான் ரொம்ப சிக்கனம் பார்ப்பவராச்சே. தர்பூசணி வாங்க வந்திருக்கீங்க” எனக் கேட்டது நரி. “புதுசா...

அது அந்தக்காலம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 4, 2015
பார்வைகள்: 19,086

தேதி:2/01/1971 அன்புடையீர் வணக்கம்! இந்தக்கடிதம் கண்டவுடன் நீங்கள் யார் எழுதியது என குழம்பிக்கொள்ள வேண்டாம். போன வாரம் வெள்ளிக்கிழமை எங்கள் வீட்டிற்கு வந்து பஜ்ஜி, வடை, காப்பி...

ஆறு அது ஆழமில்ல…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 29, 2015
பார்வைகள்: 16,828

"அம்மா- சீனி மாமா " என்று சாரதி மறுமுனையில் இரைந்தது என் காதில் விழந்தது.ஏனோ தெரியவில்லை,சாரதி என்னை நேரிடையாக "மாமா" என்று அழைத்ததில்லை.இந்த சிறு வயதில் உறவுகள்...

செகண்ட்ஸ்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 29, 2015
பார்வைகள்: 14,951

மூச்சிரைக்க காற்றைத் துரத்தினான் முகுந்தன். நின்று விடுவோமோ என்ற பதற்றத்தோடு அதிவேகமாகத் துடித்தது அவனது இதயம். கணுக்கால்களின் நரம்புகளை யாரோ கயிற்றால் கட்டி இழுப்பது போல் வலி....

வெளிச்சம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 29, 2015
பார்வைகள்: 19,648

வீட்டுக்குள் நுழைந்ததும், என் மனைவி நித்யா என்னிடம் ஒரு கடிதத்தை நீட்டினாள். அது என் சித்தி எழுதியது. ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, சொந்தங்களிடமிருந்து எனக்கு வரும் முதல்...

மன கண்ணாடி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 29, 2015
பார்வைகள்: 18,079

“என்ன நான் கேட்டது நிஜம்தானா ? ...பாட்டீ ! என்று தன் வேலைக்காரி லட்சுமி பாட்டியிடம் விசாரித்தாள் பவானி. “என்ன கேட்டீங்களாக்கும் .? எதையும் கண்டுகொள்ளாமல் பாத்திரத்தைப்...