வெளியான ஆண்டு: 2015

673 கதைகள் கிடைத்துள்ளன.

வித்தியாவின் குழந்தை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 12, 2015
பார்வைகள்: 11,446

'வயிற்று வலியென்று இரண்டு மூன்று நாளாக வித்தியா அவதிப் படுகிறாள்'. அந்தத்தாய், வயிற்று வலியால்அவதிப்படும் தன் மகளின் வயிற்றைத் தடவியபடி டாக்டருக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவசரசிகிச்சைப் பகுதி...

குடியிருந்த கோவில்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 8, 2015
பார்வைகள்: 17,663

நேரே இருந்த முருகப்பெருமானை கைகூப்பி வேண்டிக் கொண்டாள் தாரா. ""யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் நான் போய்ச் சேர வேண்டும் முருகா'' கட்டிலில் படுத்திருந்தபடி முருகப்பெருமானின் காலண்டரைப்...

எழுத்தாளனின் மதம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 8, 2015
பார்வைகள்: 24,429

முதல் நாள் மாலை வீழ்ந்த சூரியன் இன்று காலை எழுந்து வருவான் என்று எதிர்நோக்கியவாறே நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்துக்கொண்டிருக்கும் சர்க்கரை வியாதிக்காரர்கள் சங்கமிக்கும் ஆசியாவின் மிகப்பெரிய கடற்கரையான...

தொடு வான நட்சத்திரங்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 8, 2015
பார்வைகள்: 10,982

நந்தினியின் மனதில் தங்க மறுத்து நழுவி ஓடும் வெற்றுச் சங்கதிகளைக் கொண்ட உயிரோட்டமற்ற நினைவுகள் சூழ்ந்த அந்தகார இருப்பினிடையே அந்த வயதிலேயே அவள் கண்டது நிழலாகத் திரிந்து...

இரண்டு இட்லி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 8, 2015
பார்வைகள்: 13,893

வரிசையில் நின்று கொண்டிருந்தான். அம்மாவுக்கு என்ன வாங்கலாம்? என்று யோசித்துக் கொண்டிருக்கையில், பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவர், "தம்பி...! அவரு வந்துட்டாரு, நீ போப்பா...!" -என்றார். எழிலும்...

சூலூர் சுகுமாரன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 8, 2015
பார்வைகள்: 13,295

சூலூர் சுகுமாரனுக்கு சினிமா என்றால் உயிர்! அவனுக்கு நிறைய சினிமாச் செய்திகள் தெரியும் பிலிம் நியூஸ் ஆனந்தனைப் போல! எதைப் பற்றி பேசினாலும், அதை சினிமாவோடு தொடர்பு...

எனக்கொரு காதலி இருந்தாள்(ல்) !!??
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 6, 2015
பார்வைகள்: 21,277

என்ன சுத்தி இருக்குறவங்க எல்லாருமே லவ் பண்றாங்க. அதெப்படி நான் மட்டும் சிங்கிளா இருக்கேன். நம்மக்குன்னு யாராவது இருந்தா நல்லாத்தான இருக்கும். இதுக்காக விளம்பரமா கொடுக்க முடியும்?...

அந்த பல்லி என்னையே பார்க்கிறது!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 6, 2015
பார்வைகள்: 46,296

"இங்க பாருங்க முகில், பல்லிய பார்த்து பயப்படறதெல்லாம் ஒரு ப்ராப்ளம் இல்ல... எனக்கும் கூட பல்லினாபயம்தான் " இப்படிக் சொன்ன சைக்காலஜிஸ்ட் பரிமளாவிற்கு, இருபத்தி சொச்சம் வயதிருக்கும்....

ஓவர் ப்ரிஜ்ஜில் இன்னொரு ஆக்ஸிடென்ட்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 6, 2015
பார்வைகள்: 18,138

ஸ்டேஷன் இன்சார்ஜ் சோமசேகருக்கு அந்தக் கார் டிரைவரைப் பார்த்ததுமே பிடிக்காமல் போயிற்று. காரணம் கேட்டால் இன்ட்யூஷன் என்று சொல்வார். இருக்கலாம். அது ஒரு வெள்ளை ஸ்கார்பியோ. முன்னால்...

கரிச்சான் குருவி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 6, 2015
பார்வைகள்: 11,662

தொடர்ந்து மூன்று நாட்களாக அடை மழை கொட்டியது வெளியில் தலைகாட்டவே முடியாமலிருந்தது. நான் எனது எழுத்து மேசையில் அமர்ந்து கொண்டு இன்றைக்கு வேலைக்குப் போவதா வேண்டாமா என்று...