வெளியான ஆண்டு: 2015

673 கதைகள் கிடைத்துள்ளன.

ஆவாரம் பூ
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 30, 2018
பார்வைகள்: 19,249

இலையுதிர்காலம் தொடங்கிவிட்டதன் அடையாளமாக மலையில் இருக்கும் மரங்கள் அத்தனையும், கோடையை மறந்து பூக்கத் தொடங்கியிருந்தன. 'பொழுசாயம் ஆட்ட வெரசா ஓட்டிக் கொண்டாந்திருடா. நாளைக்குக் கொஞ்சத்தை திண்டுக்கல் சந்தையில...

விமுக்தா – மீட்சி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 27, 2018
பார்வைகள்: 56,687

தெலுங்கு எழுத்தாளர் திருமதி ஒல்காவின் “விமுக்தா”விற்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது (2015) கிடைத்துள்ளது பதினான்கு வருட வனவாசத்தை, பல விதமான இன்னல்களை, மாபெரும் சாகரத்தைத் தாண்டி...

கிருபாகரனின் டைரி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 27, 2018
பார்வைகள்: 20,741

இன்று ஓர் ஆச்சர்யம் நடந்தது. ஆபீஸில் இருந்து திரும்பி வரும்போது, பார்க் ஸ்டேஷனை ரயில் நெருங்குவதை உணர்ந்து எழுந்தபோதுதான் கவனித்தேன். எனது ஸீட்டில் அந்த டைரி கிடந்தது....

குரு மாமா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 18, 2018
பார்வைகள்: 18,233

கான்ஃபரன்ஸ் அறையில் இருந்து என் மேஜைக்குத் திரும்பி சார்ஜில் போட்டிருந்த போனை எடுத்துப் பார்த்தபோது, 'தவறிய அழைப்புகள் மூன்று’ என அறிவிப்பு இருந்தது. மூன்றுமே குரு மாமாதான்......

பெரியம்மை வாகனம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 15, 2018
பார்வைகள்: 27,257

நான் இன்று ஒரு கழுதையைப் பார்த்தேன். 'அடச்சீ... கழுதை! இதெல்லாம் ஒரு விஷயமா?’ என உங்களுக்குத் தோன்றலாம். ஏதோ ஒரு கிராமத்தில், அன்றாடம் கழுதை அல்லது கழுதைகளைப்...

புலி சகோதரர்கள்
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 10, 2018
பார்வைகள்: 19,886

மச்சப்புலி, மோட்டார்பைக்கை ஸ்டுடியோவின் வாசலில் நிறுத்திவிட்டு, எதிரே இருந்த டாஸ்மாக் கடையைப் பார்த்தார். கடைக்குப் பக்கத்தில் இருந்த கூரை வேயப்பட்ட கட்டடத்தினுள் கூட்டமாக இருந்தது. மெர்க்குரியின் வெளிச்சம்...

வீடு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 7, 2018
பார்வைகள்: 15,835

""உங்க தம்பி துபாய்லேருந்து போன் பண்ணினார்'' அலுவலகத்திலிருந்து அப்போதுதான் திரும்பியிருந்தேன். ஃப்ரெஷ் செய்து கொண்டபின் டி.வி.க்கு எதிரில் வழக்கமான இடத்தில் உட்காரும்போது லட்சுமி சொன்னாள். கையில் ஆவியுடன்...

ரே…குரசோவா…மற்றும் சில பேய்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 1, 2018
பார்வைகள்: 29,293

இயற்பெயர் குமரேசன். அறையில் இருக்கும் நோட்டுப் புத்தகத்தைப் புரட்டிப்பார்த்தால், 'அபராஜித் செல்வா’ என பக்கம் பக்கமாக எழுதியிருக்கும். போன வாரம் பெயர் மாற்றியிருக் கிறான். தினமும் முந்நூறு...

எல்லாருக்குமான வாழ்க்கை
0 (0)

இணைய வெளியீடு: December 27, 2017
பார்வைகள்: 15,691

தினமும் வேலைக்குப் போவதற்கு இங்கே ரயில் இருப்பது வசதி. வண்டியில் ஏறியதும் தூக்கம் கண்களைச் சுழற்றியது. நேற்று ராத்திரி தூங்கச் செல்வதற்கே லேட்டாகிவிட்டது. காலையில் 5.00 மணிக்கு...

ரசாயனக் கலப்பை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 27, 2017
பார்வைகள்: 26,379

தட்டின் முன்னால் அமர்ந்து உணவில் கை வைப்பதற்குள் ஒரு கட்டளை வந்துவிட்டால், சில சமயங்களில் அது முக்கியத்துவம்கொண்டதாக இருக்கலாம். ஐ.ஆர்-20 அரிசிச் சோற்றுக்கு, பீர்க்கங்காய்க் குழம்பை அம்மா...