வெளியான ஆண்டு: 2015

673 கதைகள் கிடைத்துள்ளன.

வார்த்தைகளால் ஒரு கோடு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 4, 2018
பார்வைகள்: 10,070

கல்யாணத்துக்குப் பிறகு படிக்க வைப்பதாகச் சொல்லித்தான் கமலாவை திருமணம் செய்து கொண்டான் சுந்தர். இருவருக்கும் ஏழு ஆண்டுகள் வித்தியாசம். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சுந்தருக்கு போதுமான வருமானம்...

பெண்மை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 1, 2018
பார்வைகள்: 12,750

அவன் எதிர்பார்க்கவே இல்லை. மதுப்புளியில் ஊரே கூடியிருந்தது. கைக்குழந்தையுடன் நின்றிருந்த தேவியை பார்க்க வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றான் மலைச்சாமி. "ஏம்பா...எத்தன முறை சொல்லியாச்சு. திருந்தவே மாட்டியா..."...

உச்சிப் பொழுதில் அவள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 28, 2018
பார்வைகள்: 9,628

காலை நாலரை மணிக்கு தொழுகையில் ஈடுபட்டுவிட்டு தேர்வுக்கு படித்துக் கொண்டு இருந்தான். பிஸ்மில்லா பானு கூப்பிடுவது கூட கேட்கவில்லை. படிப்பதிலேயே ஆர்வமாக இருந்தான் அக்கிம். நோய்வாய்ப்பட்டு நார்க்கட்டிலில்...

இயற்கைக்கு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 28, 2018
பார்வைகள்: 8,443

நாளை ஞானம் என்கின்ற அஞ்ஞானத்திற்கு பாலிணைவினால் சந்ததி பெருக்கும் சடங்கு.. அதாவது திருமணம். பிறக்கும் போதே தன் பிறப்பை உணர முடியாத, பிண்டத்தோடு அவதரித்து விடுகின்ற மோகம்....

விசிறி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 23, 2018
பார்வைகள்: 8,138

மழைத்தூறலாய் வெப்பக்கதிர்கள் பூமியில் விழுந்து கொண்டிருந்தன. தெருநாய்கள் நிழலுக்கு ஒதுங்கி உறங்கிக் கிடந்தன. இலைகள் மண்தரையில் மடிந்து கிடந்தன. காற்றுக்கு அசையாதவைகளாகவே மரங்கள் காட்சியளித்தன. தலையில் உருமாக்கட்டு....

ஊத்தொய்யா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 23, 2018
பார்வைகள்: 6,130

நான் தொலைக்காட்சியை வெறித்தேன். கடல் போன்று றோஜாக்களை அற்பணித்து மக்கள் கவலையைச் சொரிந்தனர். பேதங்கள் மறந்து மக்கள் பின்னிப் பிணைந்தனர். தங்கள் மார்பில் சன்னம் துளைத்ததாய் அவர்கள்...

அவன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 18, 2018
பார்வைகள்: 6,275

இயற்கை கொடுத்தது சந்ததி விருத்திக்கான பிறப்பின் கருமத்தில், ஆண் பெண் என்கின்ற இயற்கையின் பகுப்பில் பிரிந்த அவர்களது பகுப்பைத் தொலைக்கும் அடங்காத மோகத்தில், அதனால் விளைந்த அபரிமிதமான...

சீதாயனம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 16, 2018
பார்வைகள்: 75,021

அன்று அசோகவனத்திற்கே கொண்டாட்டம். அசோகவனத்து அரக்கிகளில் காலம் தந்த பாடத்தால் பூரண மனமாற்றம். பிதற்றும் பேதை என்று எண்ணிய சீதையை அவதாரம் என்று கண்ணுற்று அசோகவனத்து அரக்கிகள்...

கர்ண வேஷம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 3, 2018
பார்வைகள்: 5,906

நேசன் ‘றேமாத்தூசன்’ கடைக்குள் தனது கழுவும் வண்டிலைத் தள்ளிக்கொண்டு அதன் பின்பகுதிக்குச் சென்றான். அங்கிருந்துதான் கழுவத் தொடங்க வேண்டும். அது ஒரு பெரிய நீட்டான கடை. கடைசிப்...

இனி எந்தக்காடு…?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 30, 2018
பார்வைகள்: 8,555

forestகரும்பச்சைச் சுனாமி அலைகள் வானைமுட்ட எழுந்ததான அடர்ந்த செழிப்பான காடு. வானளவா உயர்ந்த காட்டின் உச்சியில் குளிர்ந்து போகும் வெண்ணிற முகில்களின் தூக்கம். அது அந்தக் காட்டிற்கு...